Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பராமரிக்கப்பட்டுவந்த சிசு உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 05:46 GMT, Apr 24, 2018 | Published: 05:45 GMT, Apr 24, 2018 |
0 Comments
1133
This post was written by : poovannan

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சிசுவொன்று, பராமரிக்கப்பட்டுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிசுவின் பெற்றோர் இதுவரை கண்டறியப்படாமையால் குறித்த சிசுவின் சடலத்தினை ஒப்படைக்க முடியாத நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிசுவின் சடலத்தினை பொறுப்பேற்க பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் முன்வந்தால், சிசுவின் சடலத்தினை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg