Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈராக்கில் பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்

In உலகம்
Updated: 11:03 GMT, May 7, 2018 | Published: 10:43 GMT, May 7, 2018 |
0 Comments
1093
This post was written by : Suganthini

ஈராக்கில் இம்மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈராக்கின் தென் நகரான பஸ்ரா பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிப்பு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கையை அந்நாட்டின் சுதந்திரமான தேர்தல்கள் ஆணையகம் முன்னெடுத்துள்ளது.

மேலும், பஸ்ரா பகுதியில் 514 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

இதற்கிடையில், மேற்படி பகுதியில் ஆயிரத்து 200 மில்லியன் வாக்காளர்கள் தமது தபால்மூல வாக்களிப்பைச் செலுத்தியுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)