Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் ரயில் விபத்து: இருவர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 05:11 GMT, May 8, 2018 | Published: 05:11 GMT, May 8, 2018 |
0 Comments
1087
This post was written by : Elakkiya

தெற்கு ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சரக்கு ரயில், பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பவேரியா, இங்கல்ஸ்டாட் மற்றும் ஆக்ஸ்பேர்க் இடையில் ஐசாச் ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)