Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வரும் இந்திய இராணுவத் தளபதி

In இலங்கை
Updated: 08:45 GMT, May 13, 2018 | Published: 06:21 GMT, May 13, 2018 |
0 Comments
1135
This post was written by : Litharsan

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வாரகால பயணத்தை மேற்கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

7 நாட்கள் இலங்கையில் தங்கவுள்ள அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் மேல்மட்ட அதிகாரிகளைச்  சந்திக்கவுள்ளார்.

அத்துடன் திருகோணமலை மற்றும் தியத்தலாவ பாதுகாப்பு தளங்களுக்கும் அவர் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg