Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் சிறப்புத் தூதர் அமெரிக்காவிற்குப் பயணம்

In
Updated: 10:46 GMT, May 14, 2018 | Published: 10:46 GMT, May 14, 2018 |
0 Comments
1055
This post was written by : Johnson paiva

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் சிறப்புத்தூதுவரான லியு அமெரிக்காவிற்குப் பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக மே 15-19 திகதிகளில் சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதரான லியு அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் லு கங்க் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் அமெரிக்க நிர்வாகத்தின் அழைப்பின் பேரின் விரிவான வர்த்தகப் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள சீன மத்திய கம்யூனிட் கட்சியின் அரசியல் உறுப்பினரும், மாநிலக் கவுன்சில் துணை பிரதமரும், மற்றும் சீன-அமெரிக்க செயற்பாடுகளின் சீனாவிற்கான தலைவருமான லியு சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதராக அமெரிக்கா செல்லவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா செல்லும் லியு அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்டீவன் நுச்சின் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தினரோடு இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)