Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறை மோதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்பு: வெள்ளைமாளிகை

In
Updated: 04:49 GMT, May 15, 2018 | Published: 04:49 GMT, May 15, 2018 |
0 Comments
1061
This post was written by : Johnson paiva

பலஸ்தீன-இஸ்ரேயல் எல்லைப்பகுதியான காசாவில் நேற்று இடம்பெற்ற வன்முறை மோதலுக்கு பலஸ்தீனிய இஸ்லாமிய குழுவான ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதரக இடமாற்றத்திற்கு எதிராகப் பலஸ்தீனப் புரட்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் இஸ்ரேல் படையினரால் அவர்களில் பலர் கொல்லப்பட்டதுடன் படுகாயமைடைந்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இந்நிலையில் பலஸ்தீன இஸ்லாமிய குழுவான ஹமாஸ் வன்முறை மோதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக வெள்ளைமாளிகையின் ஊடகப்பேச்சாளர் ராஜ் ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) வழமையான ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா தமது தூதரகத்தினை இஸ்ரேலுக்கு இடமாற்றியமை சரியானது எனவும் நியாயப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)