Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் – NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் சந்திப்பு

In ஐரோப்பா
Updated: 09:28 GMT, May 15, 2018 | Published: 09:28 GMT, May 15, 2018 |
0 Comments
1061
This post was written by : Johnson paiva

NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை இன்று (செவ்வாய்க்கிழமை) எலிஸ் மாளிகையில் சந்தித்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றிற்காக பிரான்ஸ் அதிகாரிகள் அழைப்பு விடுத்த நிலையில் நேற்று பிரான்ஸ் வந்துள்ள அவர் இன்றுபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் பேசும்போது கூட்டுப்பாதுகாப்பு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட தன்மை போன்றவற்றில் பிரான்ஸ்தான் வெற்றியாளர் எனப் பாராட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள NATO Brussels பேச்சுவார்த்தைக்கு முன்னதாக NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் பிரான்ஸுக்கு இரண்டு நாள்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)