Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நள்ளிரவு முதல் விடுமுறைகள் இரத்து

In இலங்கை
Updated: 09:30 GMT, May 16, 2018 | Published: 09:28 GMT, May 16, 2018 |
0 Comments
1095
This post was written by : Jeyachandran Vithushan

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களினால் வழங்கப்பட்ட  விடுமுறைகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் இரத்து செய்வதாக அச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Tags:


toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)