Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரமழான் மாதத்தினை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து

In இந்தியா
Updated: 09:12 GMT, May 18, 2018 | Published: 09:12 GMT, May 18, 2018 |
0 Comments
1037
This post was written by : poovannan

ரமழான் மாதத்தின் துவக்கத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம் மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “நல்லிணக்கம், அன்பு மற்றும் தர்மம் குறித்து எடுத்துரைத்த பைகாம்பர் முகமது சஹாப்பின் எண்ணங்களை நாம் நினைவு கொள்வோம். இந்த பண்புகளைதான் ரமழான் மாதமும் எடுத்துரைக்கின்றது” எனத் தெரிவித்தார்.

குறித்த வாழ்த்துச் செய்தியினைத் தனது சமுகவலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)