Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி-மார்கில் திருமண கேக்: பார்வையாளர்கள் ஆச்சரியம் 

In
Updated: 09:32 GMT, May 18, 2018 | Published: 09:32 GMT, May 18, 2018 |
0 Comments
1075
This post was written by : Johnson paiva

இளவரசர் ஹரி திருமணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கேக் ஒன்றினை ஹரி-மேகன் மார்கிலின் உருவத்தினைப் போன்று வடிவமைத்துள்ளனர்

லண்டனைச் சேர்ந்த லாரா மொன்சன் என்பவர் இந்த கேக்கினை இன்று (வெள்ளிக்கிழமை) வடிவமைத்துள்ளார் இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது

இந்நிலையில் ஜஸ் மற்றும் சொக்லேட்டால் செய்யப்பட்ட இந்த கேக்கானது 250 மணி நேரம் செலவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 300 முட்டைகள், 12 கிலோ பட்டர் மற்றும் 15 கிலோ மா கலந்து தயாரிக்கப்பட்டது.

பிரிட்டன் இளவரச ஹரி-மேகன் மார்க்கில் திருமணம் நாளை லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)