Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி-மார்க்கில் திருமணத்தில் இளவரசர் பிலிப் கலந்துகொள்வார்: பக்கிங்ஹாம் மாளிகை

In
Updated: 12:00 GMT, May 18, 2018 | Published: 11:03 GMT, May 18, 2018 |
0 Comments
1136
This post was written by : Johnson paiva

ஹரி-மார்க்கில் திருமண வைபவத்தில் எலிசபெத் மகாராணியின் கணவர் பிலிப் கலந்துகொள்வாரென பக்கிங்ஹம் மாளிகை இன்று (வெள்ளிக்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் கணவர் 96 வயதான இளவரசர் பிலிப் கடந்த மாதம் விலா எலும்பு அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார் இந்நிலையில் இப்போது அவர் குணமடைந்துள்ளதாகவும் நாளை நடைபெறவுள்ள அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்கவுக்குள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரியான இளவரசர் பிலிப் விலா எலும்புப் பிரச்சினையினால் நீண்ட நேரம் நிற்கமுடியாமல் தமது பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)