Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொள்கைக்கு மாறான கட்சியுடன் இணைய விரும்பவில்லை: ஹோர்வத்

In கனடா
Updated: 11:23 GMT, May 18, 2018 | Published: 11:23 GMT, May 18, 2018 |
0 Comments
1025
This post was written by : Anojkiyan

நமது கொள்கைக்கு மாறான கொள்கையுடைய லிபரல் கட்சியுடன் நாம் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என, புதிய சனாநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சி அதிக வாக்குகளை பெற்றுவிட்டால், லிபரல் கட்சியும், புதிய சனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்று கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“நமது கட்சி பலத்த மக்கள் ஆதரவுடன் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு மாறான முடிவுகள் கிட்டினாலும் லிபரலுடன் கூட்டுச் சேர்வது அரிது.

குறிப்பாக வர்த்தக வரி விடயத்தில் நமது கொள்கைக்கு மாறான கொள்கையுடைய கட்சியுடன் நாம் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. அவ்வாறான வரிக் கொள்கைகள் ஒன்ராறியோ மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கவே வழி செய்யும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)