Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் ஏற்றுமதியின் பெறுமதி அதிகரிப்பு!

In இலங்கை
Updated: 12:54 GMT, May 22, 2018 | Published: 12:54 GMT, May 22, 2018 |
0 Comments
1075
This post was written by : Vithushagan

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் 15 சதவீதத்தால் அதிகரித்திருந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏற்றுமதியின் பெறுமதி 15.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் சர்வதேச ஏற்றுமதியின் பெறுமதி 17.8 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பது இலக்காகும் என்றும் இந்திரா மல்வத்த குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg