Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் முடிவினால் தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்

In உலகம்
Updated: 08:54 GMT, May 25, 2018 | Published: 08:54 GMT, May 25, 2018 |
0 Comments
1221
This post was written by : Johnson paiva

அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் வருகின்ற ஜூன் 12 திகதி நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையினை இரத்துச் செய்வதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தென்கொரியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் தென்கொரியக் குடிமக்கள் குழு மற்றும் சர்வதேச மகளிர் அமைப்பு சார்பாக 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையினை நேற்று அமெரிக்கா இரத்துச் செய்துள்ள நிலையில் வடகொரியா எப்போதும் பேச்சுவார்தைக்குத் தயாராக இருப்பதாக வடகொரியா வெளிவிவகார அமைச்சர் இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg