Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதாள உலக குழுவின் நடவடிக்கைக்கு அரசாங்கமே பொறுப்பு

In இலங்கை
Updated: 15:00 GMT, Jun 13, 2018 | Published: 15:00 GMT, Jun 13, 2018 |
0 Comments
1045
This post was written by : Jeyachandran Vithushan

நாட்டுக்குள் இடம்பெறும் பாதாள உலக குழுவினரின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கூட்டு எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அந்தவகையில் இன்று கதிர்காமம் கிரவெஹேர விகாரதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டுக்குள் இடம்பெறும் அனைத்து அசம்பாவித நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கதிர்காமம் – கிரிவெஹர விகாராதிபதி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)