Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தின் சாரதி கைது

In இலங்கை
Updated: 16:19 GMT, Jun 13, 2018 | Published: 16:17 GMT, Jun 13, 2018 |
0 Comments
1112
This post was written by : Jeyachandran Vithushan

யாழ்ப்பணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற அரச பேருந்தின் சாரதி ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது உடமையில் 1.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி நோக்கிச் சென்ற இந்த பேருந்தை இன்று (புதன்கிழமை) மதியம் வவுனியா புதிய பேருந்து நிலையம் அருகே வழிமறித்த போதை தடுப்பு பிரிவினர், அந்த பேருந்தை சோதனை செய்த போதே இந்த கோரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சாரதியை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், அவரை நாளை நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)