Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: இறுதி சவாலையும் வெற்றிகரமாக தகர்த்தெறிந்தார் மே

In
Updated: 04:46 GMT, Jun 14, 2018 | Published: 04:46 GMT, Jun 14, 2018 |
0 Comments
1091
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான இறுதி சவாலிலும் பிரதமர் தெரேசா மே வெற்றியீட்டியுள்ளார்.

பிரெக்சிற் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.

அதன்மூலம் சுங்க ஒன்றியம் மற்றும் ஒற்றை சந்தையிலிருந்து வெளியேறுவது தொடர்பான மே-யின் அர்ப்பணிப்பு சாத்தியமாகியுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 325 ஆதரவு வாக்குகளை தெரேசா பெற்ற அதேவேளை, 298 பேர் எதிராக வாக்களித்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்தின் உறுப்பினர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்தை நிர்பந்திக்கும் ஒரு திட்டத்தை நிராகரிக்கும் வகையிலான திட்டமே நேற்று வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)