Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரத் என் சில்வாவின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

In இலங்கை
Updated: 11:29 GMT, Jun 14, 2018 | Published: 11:29 GMT, Jun 14, 2018 |
0 Comments
1059
This post was written by : Risha

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் குறித்து, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வில் முன்னாள் குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பெரும்பான்மை தீர்மானத்தின் படி அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரியே முன்னாள் பிரதம நீதியரசர் மனு தாக்கல் செய்திருந்தார்.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)