Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லட்வியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர்

In கனடா
Updated: 17:45 GMT, Jul 9, 2018 | Published: 17:45 GMT, Jul 9, 2018 |
0 Comments
1068
This post was written by : Jeyachandran Vithushan

நேட்டோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிவரும் கனேடிய படைகளைச் சந்திக்கும் நோக்குடன் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று (திங்கட்கிழமை) லட்வியாவுக்கு (Lettonie) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரசல்ஸ் செல்லும் பிரதமர், அங்கு நடைபெறவுள்ள நோட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

நேட்டோ அமைப்பில் கனேடிய படைகளின் பங்களிப்பினை மீள் உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைவதாக கருதப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் உக்ரெய்னின் கிழக்கு பிராந்தியமான கிரைமியாவை ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கு நேட்டோ படைகளால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கனடா தலைமையேற்று வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)