Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வு பெறுகிறார் வேகப்புயல் மாலிங்க!

In கிாிக்கட்
Updated: 16:28 GMT, Jul 10, 2018 | Published: 16:28 GMT, Jul 10, 2018 |
0 Comments
1143
This post was written by : Vithushagan

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவு திறமைகளை கொண்டுள்ள போதிலும் தற்போதைய தேர்வுக் குழு லசித் மாலிங்கவை தொடர்ந்தும் புறக்கணிப்பதே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள லசித் மாலிங்க நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு இதுகுறித்து அறியப்படுத்த உள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)