Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை- பிரான்ஸ் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து!

In இலங்கை
Updated: 05:46 GMT, Jul 13, 2018 | Published: 05:46 GMT, Jul 13, 2018 |
0 Comments
1030
This post was written by : Vithushagan

இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பிஸ்னஸ் பிரான்ஸ் அமைப்பு ஆகியவை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இதன்மூலம் உற்பத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் முதலான துறைகளில் பிரான்ஸின் முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று முதலீட்டு சபையின் தலைவர் துமித்த ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது முதலீட்டுச்சபையின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)