Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
May 5, 2017 3:40 am gmt |
0 Comments
1052
இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட அக்னி – 2 ஏவுகணை சோதனை எதிர்பார்த்தளவு வெற்றிகரமானதாக அமையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தை அண்மித்த வங்க கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று அணு ஆயுத திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்ட்டது. சுமார் ஒரு தொன் வெடி பொருட்களை தா...
In இந்தியா
May 4, 2017 3:41 pm gmt |
0 Comments
1210
உள்ளூராட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கூட்டணி தொடரும் என த.மா.கா. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு த.மா.கா. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தின் பின...
In இந்தியா
May 4, 2017 11:44 am gmt |
0 Comments
1259
காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் கடந்தாண்டு இந்திய இராணுவம் நடத்திய ‘சேர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத முகாம்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி புதிதாக 20 முகாம்கள் தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ள உளவுத்துறை, பழைய முகாம்களையும் சேர்த்து த...
In இந்தியா
May 4, 2017 11:16 am gmt |
0 Comments
1174
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரச வைத்தியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது இன்று (வியாழக்கிழமை) 16 நாட்களை எட்டியுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தின் முன்பு அரச வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மருத்துவ கல்லூரி மாணவர்களும் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை ...
In இந்தியா
May 4, 2017 11:13 am gmt |
0 Comments
1099
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவமானது இன்று (வியாழக்கிழமை) ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் படேர்வா பகுதியில் இடம்பெற்றுள்ளது. எனினும் மேலும் பலர் இப்பனிச் சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிற நிலைய...
In இந்தியா
May 4, 2017 10:51 am gmt |
0 Comments
1223
அதிக முறை வெளிநாட்டுக்குச் சென்ற பிரதமர் பட்டியலில் மன்மோகன் சிங் முதலிடத்தில் இருப்பதாக பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, பு...
In இந்தியா
May 4, 2017 7:25 am gmt |
0 Comments
1196
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் மே 12ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக கூறப்படுகின்ற நிலையில், இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப ...
In இந்தியா
May 4, 2017 6:35 am gmt |
0 Comments
1330
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், பொது மக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயிலானது, இன்று(வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை நீடிக்கும் என கூறப்படுகின்ற நிலையில், இந்த கா...
In இந்தியா
May 4, 2017 6:03 am gmt |
0 Comments
1191
மணிப்பூர் மாநில ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவு வருகின்றது. இதன்படி ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தலானது எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ரா...
In இந்தியா
May 4, 2017 5:32 am gmt |
0 Comments
1473
இந்தியாவின் வடக்கு கேதார்நாத் நகரில் அமைந்துள்ள வரலாற்று பழமைமிக்க இந்துக் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி மக்களின் வழிபாட்டுக்காக திறந்துவைத்துள்ளார். பனிப் பொழிவு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பூட்டிவைக்கப்பட்டிருந்த கேதார்நாத் இந்து கோயில் நேற்று (புதன்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. இதற்காக கேதார்நாத் நகரத...
In இந்தியா
May 4, 2017 5:22 am gmt |
0 Comments
1143
இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கிடையில், உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தலைநகர் புதுடெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்தையில், இந்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மகரிஷி மற்றும் பிரித்தானிய உள்துறைச் செயலாளர் பேட்ஸி வில...
In இந்தியா
May 4, 2017 4:16 am gmt |
0 Comments
1195
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனு நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு அம்மனுவில், வழக்கில் இருந்து தங்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என அவர்கள்  கோரிக்கை விடுத்...
In இந்தியா
May 3, 2017 12:09 pm gmt |
0 Comments
1075
பாகிஸ்தானின் செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, இந்தியாவின் வடக்கு மொரதாபாத் (Moradabad) நகர மாணவர்கள் பிரதமர் மோடிக்கு சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமுடைய கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்படையினர் இருவர் பாகிஸ்தான் இராணுத்தினரால் உடல் சி...
In இந்தியா
May 3, 2017 11:09 am gmt |
0 Comments
1140
பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, ‘கன்(Gun) கி பாத்’ எனப்படும் நிகழ்ச்சியை ஆரம்பிக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் உடல் சிதைக்...
In இந்தியா
May 3, 2017 10:22 am gmt |
0 Comments
1124
எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தியுள்ளார். பிகார் மாநிலம் ராஜகிருஹம் நகரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சார்பில் அக்கட்சித் தொண்டர்களுக்கான இரண்ட...