Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA NEWS | இந்தியா செய்திகள்

In இந்தியா
February 17, 2017 3:21 pm gmt |
0 Comments
1258
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாக்க சுதந்திரமாக செயற்பட வேண்டுமெனவும் ‘பினாமி’ ஆட்சி அமைந்து விடக் கூடாது எனவும் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தலித் பெண்கள் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட...
In இந்தியா
February 17, 2017 3:17 pm gmt |
0 Comments
1730
கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். புதிய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுக்கும் வகையில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்த அவர் இன்று (வெள்ளிக...
In இந்தியா
February 17, 2017 2:36 pm gmt |
0 Comments
1348
புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என சட்ட மன்ற எதிர்கட்சி தலைவரும் தி.மு.கவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மத்திய ரெயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக ஆட்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பி...
In இந்தியா
February 17, 2017 11:25 am gmt |
0 Comments
1411
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்த திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரணி நடத்த திட்டமிட்டிருந்த மதுரை மாநகர் எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளரும்,, மாநகராட்சி முன்னாள் தெற்கு மண்டல தலைவருமான சாலைமுத்து உள்ளிட்ட 10 பேரை சுப்பிரமணியபுரம் பொலிஸார் கைது செய்துள்ளன...
In இந்தியா
February 17, 2017 8:39 am gmt |
0 Comments
1318
சட்ட மன்றத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பு நடவடிக்கை இரகசியமாக நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் சபாநாயகரை சந்தித்து இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அ.தி.மு.கவின் பொன்னையன் மற்றும் சட்டமன...
In இந்தியா
February 17, 2017 8:10 am gmt |
0 Comments
1474
நாளைய தினம் சட்ட மன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்க உள்ளதாகவும் இதன்படி ஓ.பி.எஸிற்கு தனது ஆதரவு இருக்கும் எனவும் அ.தி.மு.கவின் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...
In இந்தியா
February 17, 2017 7:23 am gmt |
0 Comments
1938
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகாவும் அதன் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போராட்டம் நடத்துவது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை அடுத்தே பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடு...
In இந்தியா
February 17, 2017 4:12 am gmt |
0 Comments
1525
போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணையை மேற்கொட உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஹுலுவாடி ஜி.ரமேஷ் , ஆர்.மகாதேவன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டம் என்று அழைக்கப்...
In இந்தியா
February 16, 2017 6:02 pm gmt |
0 Comments
1283
சசிகலா குடும்பம்தான் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளதெனவும் இந்த ஆட்சியை நீக்கி  மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இவ்வாற...
In இந்தியா
February 16, 2017 4:29 pm gmt |
0 Comments
1226
தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள எட்டாபடி பழனிசாமி சட்ட மன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ள நிலையில், குறித்த நம்பிக்கை  வாக்கெடுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும் ஆதரவளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இன்று பதவி...
In இந்தியா
February 16, 2017 12:57 pm gmt |
0 Comments
1388
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தொடர்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மெரீனாவில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாற...
In இந்தியா
February 16, 2017 12:31 pm gmt |
0 Comments
1224
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தின் முன்னாள் கூடியிருந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்சி பொறுப்பேற்று அரை மணிநேரத்திற்குள் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே கட்சியை சேர...
In இந்தியா
February 16, 2017 11:25 am gmt |
0 Comments
1508
தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வினால் முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற பழனிச்சாமிக்கு ஆளுநர் பூஞ்செண்டு வழங்கி வாழ்த்து...
In இந்தியா
February 16, 2017 9:25 am gmt |
0 Comments
1404
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் தொடர்ந்த ...
In இந்தியா
February 16, 2017 8:19 am gmt |
0 Comments
1446
காலம் கடந்து அறிவிக்கப்பட்டாலும், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் முடிவு வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனினும் ஆளுநர் பதினைந்து நாட்கள் கால ...