Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
August 20, 2014 7:45 am gmt |
0 Comments
1205
இலங்கையின் சிறந்த விமான சேவை வழங்குனரான srilankan airlines- oracle I procurement  கட்டமைப்பை சிறந்த முறையில் நிறுவியுள்ளது. இந்த கட்டமைப்பை நிறுவியதன் மூலம் கொள்முதல் செயற்பாடு துரிதமாக்கப்பட்டு உற்பத்தித் திறனில் அதிகரிப்பு ஏற்படுவதுடன் செலவீனங்களையும் குறைத்துக் கொள்ள முடியுமென srilankan airlines ன...
In வணிகம்
August 20, 2014 7:12 am gmt |
0 Comments
1334
ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் bank of Tokyo Mitsubishi  இலங்கை முதலீட்டு சபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஜப்பானில் 764 கிளைகளையும் 75 வெளிநாட்டு அலுவலகங்களையும் இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் ஜப்பானியர்...
In வணிகம்
August 19, 2014 6:19 am gmt |
0 Comments
1223
இலங்கையில் மின் மற்றும் மின்குமிழ் உற்பத்திப் பொருட்களின் முன்னோடியாகத் திகழும்orange நிறுவனம் தமது வர்த்தக நடவடிக்கைகளை சர்வதேசமயப்படுத்தும் நோக்கில் microsoft    O365 Cloud  சேவையுடன் இணைந்துள்ளது. Orel கோர்பரேஷனானது தற்போது மின் தொலைத்தொடர்பு துறைகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதுடன் இதனூடாக வழங்கப்...
In வணிகம்
August 19, 2014 5:35 am gmt |
0 Comments
1281
ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை மக்களின் நிதித்தேவைகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துவரும் மக்கள் வங்கி இளம் வயதினருக்கான எதிர்கால ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. தம்மால் முடிந்தளவு மேற்கொள்ளப்படும் சேமிப்பினூடாக பீப்பிள்ஸ் ரிலெக்ஸ் ((peoples relax) ) சேமிப்புத் திட்டத்தின் முலம் ஓய்வூ...
In வணிகம்
August 19, 2014 4:51 am gmt |
0 Comments
1494
இலங்கை மத்திய வங்கியானது நாணயக் கொள்கை வீதங்களை மாற்றமடையாது நிலையானதாக பேணிவருகின்றது. தனியார்துறை வளர்ச்சி வேகத்தை குறைக்கும் முகமாக மத்திய வங்கியானது 7ஆவது மாதமாக தொடர்ச்சியாக நாணயக்கொள்கையினை இவ்வாறு உறுதியானதாக பேணிவருகிறது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இணங்க தனியார் துறையின் வர...
In வணிகம்
August 18, 2014 2:59 pm gmt |
0 Comments
1146
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சீனாவில் விலைநிர்ணயத்தில் முறைகேடாக நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நாட்டின் ஜியாங்ஸு மாகாணத்தில் அதிகாரிகள் நடத்தியுள்ள விசாரணையின்போது இந்த விடயம் தெரியவந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சீன முகவர்களுக்கு இரண்டரை லட்சம் ...
In வணிகம்
August 18, 2014 12:14 pm gmt |
0 Comments
1226
இலங்கையின் அதிகளவு மதிப்பை பெற்ற நிறுவனங்கள் தரவரிசையில் ஜோன் கீல்ஸ் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது. முன்னணி ஆங்கில மொழி சஞ்சிகை LMD – முன்னணி ஆய்வு நிறுவனமான நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்த தரப்படுத்தலின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான நிறுவனங்களின் வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந...
In வணிகம்
August 18, 2014 11:59 am gmt |
0 Comments
1365
இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் பத்து ரூபாய் நாணயத்தாளின் அச்சிடலையும் விநியோகத்தையும் இலங்கை மத்திய வங்கி இடை நிறுத்தியுள்ளது. அத்தடன் வங்கிகளிடமிருந்து பத்து ரூபாய் தாள்களை மீள பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பத்து ரூபாய் நாணயத்தாளுக்கு பதிலாக பத்து ரூபாய் நாணயக்குற்றிகளி...
In வணிகம்
August 17, 2014 11:15 am gmt |
0 Comments
1416
மியுச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மென்பொருள் துறை பங்குகளில் வைப்புசெய்த முதலீடு கடந்த ஜூலை மாதம் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 27 596 கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாக பங்குச் சந்தை வழிகாட்டு ஆணையமான செபியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பங்குச் சந்தைகளில் மென்பொருள்துறை பங்குகள...
In வணிகம்
August 16, 2014 10:35 am gmt |
0 Comments
1386
அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பசுபிக் கடலுக்கடியில் அதிவேக இண்டர்நெட் கேபிள் இணைபபினை அமைத்து அதனை செயல்படுத்த இணையத் தேடல் நிறுவனமான கூகுள் உள்ளிட்ட ஐந்து ஆசிய நிறுவனங்கள் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளன. “ஃபாஸ்டர்” என அழைக்கப்படவுள்ள இந்த இணைப்ப...
In வணிகம்
August 16, 2014 9:54 am gmt |
0 Comments
1221
எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான ரோயல் என்ஃபீல்ட் நிறுவனம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் உலகில் புதிதாக வளர்ந்து வரும் சந்தைகளில் தடம்பதிக்க எண்ணியுள்ளது. இதன் ஒருகட்டமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய சந்தைகளில் நுழைய திட்டமிட்டுள்ளது. புல்லட்- தண்டர்பேர்ட் புல்லட்- க்ளாசிக...
In வணிகம்
August 16, 2014 9:32 am gmt |
0 Comments
1200
பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்கள் 400 பேர் 10 ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரர்களாகி உள்ளனர். இணையமூடாக பொருட்களை கொள்வனவு செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. பரபரப்பான வாழ்க்கையில் மக்களுக்கு நேரமும்- பொறுமையும் இல்லாமையே இணையவர்த்தகம் அதிகரிக்க முக்கிய காரணியாகும். இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மக்களிடையே மிகவும்...
In வணிகம்
August 15, 2014 12:06 pm gmt |
0 Comments
1904
சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக Global Lifestyle Lanka நிறுவனம் bizsmart என்ற பெயரில் புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் முன்னணி இணையத்தள மேம்பாட்டு நிறுவனமான V2K network இன் ஊடாக வர்த்தக மற்றும் கூட்டுத்தாபன கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காகவும் பல்வேறு தீ...
In வணிகம்
August 15, 2014 11:46 am gmt |
0 Comments
1230
இந்தியாவிலுள்ள பாரிய எரிபொருள் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமான கெய்ன் நிறுவனத்திற்கு ‘சுப்பர் பிராண்ட்’ அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. குறித்த சுப்பர் பிராண்ட் அந்தஸ்தானது உலகிலுள்ள பிரபல்யமான விளம்பர நிறுவனங்கள்- விநியோகிப்பு நிறுவனங்கள்- ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியவ...
In வணிகம்
August 14, 2014 1:38 pm gmt |
0 Comments
1232
கத்தய் பசுபிக் விமானசேவை நிறுவனமானது இலங்கையில் தமது விமான சேவைகளை விஸ்தரிக்கவுள்ளது.  இதற்கமைய குறித்த விமானசேவை நிறுவனமானது- 2014 ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல் கொழும்பிலிருந்து ஹொங்கொங்கிற்கு நான்கு முறை இடைவிடாத விமானங்களை இயக்கி தமது சேவைகளை விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மேம்பட...