Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Business News

In வணிகம்
June 7, 2014 8:23 am gmt |
0 Comments
1194
கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனங்கள் தற்பொழுது அணியக்கூடிய இலத்திரனியல் சாதனைங்களைத் தயாரிப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்த வரிசையில் அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை வெளியிடவுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஏனைய ஸ்மார்ட் உபகரணங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய வக...
In வணிகம்
June 7, 2014 5:18 am gmt |
0 Comments
1143
இலங்கையில் பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் மொத்த இலாபம் 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 2 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 54.3 பில்லியன் ரூபாவாக இலாபம் பதிவாகியுள்ளது. வங்கிகள் மற்றும் ஹோட்டல்கள் இக்காலாண்டு பகுதியில் இலாபத்தைக் காட்டியுள்ளபோதும் பெரும்பாலான கம்பனிகளின் இலாபம் வீழ்ச்சி கண்டிருப்பத...
In வணிகம்
June 7, 2014 5:07 am gmt |
0 Comments
1232
வீடுகளிலிருந்து பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்புக்களிலிருந்து தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவில் 4.2 மில்லியன் பெண்கள் இவ்வாறு வீடுகளிலிருந்து பணியாற்றி வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது பிரித்தானியாவின் தொழில்துறையில் 13.9 வீதமாக அமைந்துள்ள...
In வணிகம்
June 7, 2014 4:56 am gmt |
0 Comments
1198
யூரோ பிராந்தியத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் ஆசிய பங்குச் சந்தை ஸ்திரமடைந்துள்ளது. எதிர்மறையான வட்டி வீதத்தை ஐரோப்பிய மத்திய வங்கி அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வங்கியில் வைப்பிலிடுவதற்கான வட்டிவீதம் பூச்சியத்திலிருந்து 0.1 வீதமாகக் குறைந்த...
In வணிகம்
June 6, 2014 5:50 am gmt |
0 Comments
1128
அதிகரித்திருக்கும் கடன்களால் ஏற்படக்கூடிய நிதிநெருக்கடியைத் தீர்ப்பதற்குமுன்னுரிமை கொடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடம் 7.5 வீதமாகக் காணப்படும் என அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளபோதும் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் வீழ்ச்சி ஏற்படுவதை சீன...
In வணிகம்
June 6, 2014 5:43 am gmt |
0 Comments
1167
இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையிலும் உல்லாசப் பயணிகளின் வருகைகளை அதிகரிக்கும் வகையிலும் சாகசம் நிறைந்த போட்டிகளை அறிமுகப்படுத்த உல்லாசப் பயணத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளில் 15ற்கும் 20 வீதத்துக்கும் இடைப்பட்ட வீதத்தினர் நீர் ...