Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு

In கிாிக்கட்
November 16, 2017 6:15 am gmt |
0 Comments
1518
ஏஞ்சலோ மேத்யூசின் மீள் வருகை அணியின் துடுப்பாட்ட வரிசை பலமடைந்துள்ளதாக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஏஞ்சலோ மேத்யூசின் வருகை ...
In கிாிக்கட்
November 16, 2017 5:47 am gmt |
0 Comments
1163
சந்திக்க ஹத்துருசிங்க பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்மை குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் முஸ்பிகூர் ரஹீம், எது நடந்தாலும் அது நன்மைக்கே என கூறியுள்ளார். இதுகுறித்து முஸ்பிகூர் ரஹீம் கருத்து தெரிவிக்கையில், “ஹத்துருசிங்க பயிற்சியாளர் பதவியிலிருந்து ஏன்...
In கிாிக்கட்
November 16, 2017 5:15 am gmt |
0 Comments
2369
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சந்திக்க ஹத்துருசிங்க தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டாலும், அவரை இலங்கை கிரிக்கெட் சபை பூரண சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படுவார் என்பது சந்தேகமே என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ...
In கிாிக்கட்
November 15, 2017 1:27 pm gmt |
0 Comments
1298
இலங்கை கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதுடன், அவரை நாட்டுக்கு அன்பாகவும் கௌரவமாகவும் வரவேற்பதாக விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை ...
In உதைப்பந்தாட்டம்
November 15, 2017 12:28 pm gmt |
0 Comments
1257
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இத்தாலி அணி தகுதிபெறாததன் அதிருப்தியால், அணியின் கோல் காப்பாளர் கியான்லிகி பஃப்பான் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். தகுதிச் சுற்றில் வெற்றிகள் அடிப்படையில் சுவீடன் அணியிடம் தோல்வியடைந்து, அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான வாய்ப்பை இழந்துள்ளத...
In கிாிக்கட்
November 15, 2017 9:44 am gmt |
0 Comments
1154
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு தமது அணி தயாராகி உள்ளதாக இந்திய அணியின் துணைத்தலைவர் அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (வியாழக்கிழமை) கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந...
In டெனிஸ்
November 15, 2017 8:57 am gmt |
0 Comments
1084
உலக ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஐந்தாவது லீக் போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர், மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வரேவை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 5-7, 6-1 என்ற செட்க...
In டெனிஸ்
November 15, 2017 7:47 am gmt |
0 Comments
1100
உலக தரவரிசையில் டொப் 8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து, நம்பர் ஓன் வீரரான ரபெல் நடால் விலகியுள்ளார். இத்தொடரில் பீட் சாம்ப்ராஸ் அணிப்பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பெயின் வீரர் ரபெ...
In டெனிஸ்
November 15, 2017 7:30 am gmt |
0 Comments
1052
உலக தரவரிசையில் டொப் 8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க வீரர் ஜெக் சோக் வெற்றிபெற்றுள்ளார். லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்க வீரர் ஜெக் சோக்,...
In கிாிக்கட்
November 15, 2017 7:14 am gmt |
0 Comments
1305
2013-14ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜோன்ஸன் செய்தததை தான் செய்வேன் என அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட் கம்மின்ஸ் மேலும் கூறுகையில், ”2013-14 ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜோன்ஸன் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவர் செய்த முக்கிய ...
In விளையாட்டு
November 15, 2017 7:00 am gmt |
0 Comments
1072
சீன ஓபன் சுப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்வுள்ளனர். உலக தர வரிசையில் 11வது இடத்தில் இருக்கும் சாய்னா இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதல் சுற்று போட்டியில், அமெரிக்க வீராங்கனை பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார். அதேபோல சிந்து தனத...
In கிாிக்கட்
November 15, 2017 6:41 am gmt |
0 Comments
1215
டோனியை கடுமையாக விமர்சித்துவரும் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “டோனியை குறை சொல்லும் முன், சொல்பவர்கள் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். டோனிக்குள் இன்னும் ஏகப்பட்ட திறமை...
In கிாிக்கட்
November 15, 2017 6:06 am gmt |
0 Comments
1207
இந்திய அணியுடனான போட்டித் தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான அசேல குணரட்ன இந்திய செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக இத்தொடரில் விளையாடுவதற்காக அசேல குணரட்ன பெயரிடப்பட்டிருந்த போதும் அவர் உடற்தகுதியில் திருப்தியின்மை காரணமாக அவரை இந்தியா செல்ல இலங்கை கிரிக்கெட...
In கிாிக்கட்
November 15, 2017 5:38 am gmt |
0 Comments
1224
இந்திய அணிக்கெதிரான போட்டி தொடரில், இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே உள்ளதென இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டித் தொடர் குறித்து, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மே...
In கிாிக்கட்
November 15, 2017 5:06 am gmt |
0 Comments
1163
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் தலைமைதாங்கவுள்ளனர். இறுதியாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இலங்கை அண...