Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்புக் கட்டுரைகள்

In இன்றைய பார்வை
April 6, 2014 6:26 am gmt |
0 Comments
1385
ஐக்கியநாடுகள் சபையின் விதிமுறைகள் என்பதும் அவர்களின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகள் என்பதும் இலங்கை அரசாங்கத்தின் அதட்டல்கள் மிரட்டல்களை செவிசாய்க்காமல் விடுவதா? சிரியா- ஈரான்- ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்வார்த்தை பேசினால் அமெரிக்காவும் ஜ.நாவும் கூறும் பதில் என்னவாக இருக்கும்? -அ.நிக்ஸன்- ஜெனீவா தீர்மானம்...
In இன்றைய பார்வை
March 31, 2014 6:36 am gmt |
0 Comments
1394
-யதீந்திரா- இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு வலுவடைந்து வருகிறது. இந்தியாவெங்கும் மோடி அலையொன்று உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில்- இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெறக் கூடும் என்பதே அர...
In இன்றைய பார்வை
March 23, 2014 8:48 am gmt |
0 Comments
1394
எழுதப்பட்ட மாற்றமுடியாத வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக கருத்துக்களை கூறி தமிழ்நாட்டு மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் அரசியல் மலடுகளாக்க முற்படுவது நேர்மையற்ற அரசியல். அன்று மீட்பர்களாக கருதப்பட்ட பி.வி.சிங்-வாஜ்பாய் ஆகியோர் இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் ஆட்சிபுரிந்தனர். ஜெ...
In இன்றைய பார்வை
March 13, 2014 11:03 am gmt |
0 Comments
1455
இடதுசாரியாக இருந்துகொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு விக்கிரமபாகு கருணாரட்ன ஆதரவு வழங்குவதன் நோக்கம்? கூட்டமைப்பு அவதானிக்க வேண்டிய முக்கியமான நான்கு விடயங்கள் -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்த்தே...
In இன்றைய பார்வை
March 1, 2014 1:23 pm gmt |
0 Comments
1505
  இந்திய எதிர்க்கட்சிகள்; இலங்கை குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இரண்டு வகையாக விமர்சித்துள்ளன. ஒன்று இனநெருக்கடி தீர்வுக்கான அரசியல்தீர்வு விடயத்தில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பது. இரண்டாவது இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்...
In இன்றைய பார்வை
March 1, 2014 1:15 pm gmt |
0 Comments
1428
வடக்கு கிழக்கில் அமைக்கப்படும் புதிய இராணுவ முகாம்கள் சீனாவின் நலன்களுக்கானது என்ற தகவலை அறிவதற்காகவா அல்லது உண்மையாகவே பாதிக்கப்பட்ட சமூகத்தின் பாராம்பரிய பிரதேசங்களை பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விபரங்கள் பெறப்படுகின்றனவா? –அ.நிக்ஸன்– வட மாகாணத்தில் காணி அபகரிக்கப்படு...
In இன்றைய பார்வை
February 14, 2014 2:28 pm gmt |
0 Comments
1461
அரசாங்கத்தின் இந்த இராஜதந்திர நகர்வுக்கு பிராந்திய அரசியல் சூழல் சாதகமாக அமைந்தது என்று கூறினாலும் அதனை அறிந்து தமது நலன்களை பிரயோகிக்கின்ற அரசியல் வினைத்திறன் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்த வினைத்திறன் தமிழத்தேசிய கூட்டமைப்பு- தமிழத்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுக்கு ஏன் இல்லா...