Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
May 8, 2018 9:13 am gmt |
0 Comments
1025
ரொறன்ரோவின் வெஸ்டோன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கத்திக் குத்து தொடர்பில், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளில் ஈடுபட்டு மேலதிக ஆதாரங்களைச் சேகரித்து வருவதுடன், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதி...
In கனடா
May 8, 2018 7:27 am gmt |
0 Comments
1022
ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி சார்பில், எதிர்வரும் ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் மிசிசாகா மத்திய தொகுதியில் போட்டியிடவிருந்த தான்யா கிரானிக் அலென், அந்த வேட்பாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தான்யா அலென் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தற்போது ...
In கனடா
May 7, 2018 9:38 am gmt |
0 Comments
1028
ரொறன்ரொவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, ரொறன்ரோ பொலிஸின் மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அத்தோடு இக் கொலை சம்பவம் தொடர்பில், தகவல்கள்...
In கனடா
May 6, 2018 10:12 am gmt |
0 Comments
1033
தெற்கு ஒன்றாரியோ பகுதியில் வீசிய பலத்த காற்றில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை, சீர் செய்யும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வீசிய பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, சுமார் ஒரு இலட்சம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் பா...
In கனடா
May 6, 2018 9:47 am gmt |
0 Comments
1045
ரொறன்ரோ பாலத்திற்கு கீழ் தொங்கிக்கொண்டிருந்த கார், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டான் பள்ளத்தாக்கு பார்க்வே அருகே, உள்ள மைல்வுட் பாலத்திலேயே குறித்த கார் தொங்கிக்கொண்டிருந்தது. எனினும், குறித்த கார் தீயணைப்பு படையினரின் உதவியு...
In கனடா
May 6, 2018 9:33 am gmt |
0 Comments
1033
ஒன்றாரியோ பகுதியில் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொரிய நாட்டவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோ பகுதியில் கொரிய நாட்டின் தற்காப்பு கலையான டேக்வாண்டோவை, பாடசாலை அமைத்து பயிற்சி அளித்து வந்த 44 வயதான ஷின் வூக் லிம் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ...
In கனடா
May 5, 2018 11:32 am gmt |
0 Comments
1057
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரேடியூ மற்றும் ஒண்டாரியோவின் முதல்வர் கத்லீன் வையின் இருவரும் டொயோட்டா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ளனர் எனக் கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டொயோட்டா நிறுவனமானது நேற்று (வெள்ளிக்கிழமை) ஒண்ட் இலுள்ள கேம்பிரிட்ஜ் எனும் இடத்தில் நடந்த விழாவில் அறி...
In கனடா
May 5, 2018 10:13 am gmt |
0 Comments
1035
கனடாவின் கியூபெக் மாநிலத்தில் சிறுவர்துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கனடாவின் கியூபெக் மாநிலத்தில் லாரண்டியா பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதான Simon Drouin என்பவர் 2010 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் பலதரப்பட்ட சிறுவர்துஷ்பிரய...
In கனடா
May 4, 2018 10:17 am gmt |
0 Comments
1070
கனடாவிலுள்ள மனிடோபாவில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றோடு மோதிய பாரவூர்தி சாரதிக்குப் பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். கனடா, மனிடோபாவில்  நேற்று (வியாழக்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்துள்ளதனை சர்வதேச அளவிலான ஊடகம் ஒன்று கண்காணிப்புக் கமரா மூலமான வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இவ்விபத்தின்...
In கனடா
May 3, 2018 12:15 pm gmt |
0 Comments
1034
மொன்றியலில் முன்னெடுக்கப்பட்ட மேதின நிகழ்வுகளில் போராட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில மூன்று இடங்களில் சர்வதேச தொழிலாளர் தினத்தில் மூன்று பேரணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மொன்றியல் டவுன்ரவுனுக்கு க...
In கனடா
May 3, 2018 11:59 am gmt |
0 Comments
1026
நோர்த் யோர்க் பகுதியில் சிற்றூர்தி ஒன்றினால் பாதசாரிகளை மோதி தாக்குதல் மேற்கொண்டதில் உயிரிழந்தவர்களுக்கு, நினைவகம் ஒன்றை அமைப்பது தொடர்பில், நினைவாக நிரந்தர நினைவகம் ஒன்றினை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ரொறன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதிப்பளி...
In கனடா
May 3, 2018 11:46 am gmt |
0 Comments
1034
ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில், ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட்டுக்கும், புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ரியா ஹோர்வத்துக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே இந்த விடயம் சுட்டி...
In கனடா
May 2, 2018 12:16 pm gmt |
0 Comments
1129
கனடாவில் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக நுழையும் நைஜீரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நைஜீரியர்களுக்கான சுற்றுலா விசா தொடர்பில் கனடா கடும் விதிகளை விதிக்கவுள்ளது. நைஜீரியாவிலிருந்து சுற்றுலா விசாவின் மூலம் அமெரிக்கவுக்குச் செல்லும் அவர்கள் அங்கு சில காலம் தங்...
In கனடா
May 2, 2018 11:10 am gmt |
0 Comments
1207
கனடாவின் கல்கரி நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்கள் கழிவறையிலிருந்து ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளமை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கரியில் அமைந்துள்ள ஹோர் வணிக வளாகத்தின் பெண்கள் கழிவறையின் சுவற்றில் குறித்த ஆணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள...
In கனடா
May 2, 2018 10:28 am gmt |
0 Comments
1265
கனடா – ஒன்றோரியோ பகுதியில் 30 ஆயிரம் டொலர் பெறுமதியான காசோலையை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் மார்ஷல் என்பவருக்கு அண்மையில் நிஸ்ஸான் டீலர்ஷிப் என்ற இடத்தில் இருந்து 30319.03 அமெரிக்க பெறுமதியான காசோலை ஒன்று வந்துள்ளது. குறித்த காசாலை தன...