Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஏனையவை
March 22, 2018 8:13 am gmt |
0 Comments
1076
மொண்டெனேகுரோ குடியரசுடன் செய்துகொள்ளப்பட்ட எல்லை உடன்படிக்கை தொடர்பாக கொசோவோ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, 12க்கும் மேற்பட்டோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஸா இன்றிய பயணத்தை மேற்கொள்ளும் வகையில், மொண்டெனேகுரோ குடிய...
In இங்கிலாந்து
March 22, 2018 6:43 am gmt |
0 Comments
1066
அயர்லாந்துக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் விஜயம் செய்யவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கத்தோலிக்க நிகழ்வான குடும்பங்கள் உலக மாநாடு இம்முறை டப்ளினில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே அயர்லாந்து...
In ஐரோப்பா
March 21, 2018 11:08 am gmt |
0 Comments
1059
ஜப்பானில் அமெரிக்க ஏவுகணை அமைப்பின் கூறுகளை நிறுவுவது ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களை நேரடியாக பாதிக்கும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார். டோக்கியோவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஜப்பானிய வெளியுறவு அமைச்சருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் செ...
In ஐரோப்பா
March 21, 2018 10:43 am gmt |
0 Comments
1058
ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பாக பிரித்தானியா ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரடைய மகள் யூலியா ஆகியோர் மீதான இரசாயண தாக்குதலுக...
In உலகம்
March 21, 2018 9:55 am gmt |
0 Comments
1094
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற புட்டினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை உறுதிசெய்து வெள்ளை மாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறி...
In இங்கிலாந்து
March 21, 2018 9:49 am gmt |
0 Comments
1071
சொல்ஸ்பெரி இரசாயண தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரித்தானியா ஆலோசித்து வருகின்றது. சொல்ஸ்பெரியில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற ரஷ்ய முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள் யூலியா மீதான இரசாயண தாக்குதல் சம்பவம், இரு நாட...
In இங்கிலாந்து
March 21, 2018 6:16 am gmt |
0 Comments
1101
பிரித்தானியாவிலுள்ள ரஷ்ய தூதுவர்கள் வெளியேற்றப்பட்டமை மற்றும் ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரி மீதான இரசாயண தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சாண்டர் விலாடிமிரோவிச் தெரிவித்துள்ளார். லண்டன் விமான நிலையத்தில் நேற்று (...
In இங்கிலாந்து
March 20, 2018 12:05 pm gmt |
0 Comments
1134
பிரித்தானியாவின் உத்தரவுக்கு அமைய பிரித்தானியாவிலுள்ள உள்ள ரஷ்ய தூதுவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரியான செர்கெய் ஸ்கிரிபால் மீதான இரசாயண தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய தூதுவர்களையும் அவர்களின் குடும்பத...
In ஐரோப்பா
March 20, 2018 11:43 am gmt |
0 Comments
1096
நிதிக் குற்றச்சாட்டுக்களில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்ஸ் தேர்தல் பிரசாரத்தில் லிபிய நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் இன்று (ச...
In இங்கிலாந்து
March 20, 2018 11:17 am gmt |
0 Comments
1062
சொல்ஸ்பெரி இரசாயண தாக்குதல் சம்பவத்தில் ரஷ்யா மீதே அனைத்து குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்ற போதிலும், ரஷ்யாவுடன் வியாபார அணுகுமுறைகளை தொடர்ந்து பேண வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார். மேலும், பிரித்தானிய மதிப்பின் அடிப்படையில் விளாடிமிர் புட்டினுடன...
In ஐரோப்பா
March 20, 2018 8:08 am gmt |
0 Comments
1034
ஸ்பெயினின்  வெலன்சியா நகரில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த “லாஸ் ஃபால்ஸ்” என அழைக்கப்படும் விசித்திர நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது. வண்ண விலங்குகளோடு நெருப்பும் சேர்த்து இந்த நிகழ்வை மக்கள் கொண்டாடியிருக்கின்றனர். மரம், அட்டைகள், காகிதப்பொருட்கள் ...
In ஐரோப்பா
March 20, 2018 7:16 am gmt |
0 Comments
1035
ரஷ்யா மற்றும் சீனா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொதுவான கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார். போலந்து தலைநகர் வார்சோவில், நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அந்நாட்டு பிரதமர் மட்டியூஸ் மோராவிக் (Mateusz Morawieck) உடனான செய்தியாளர் சந்திப்பில் மெர்க்கல...
In இங்கிலாந்து
March 19, 2018 10:15 am gmt |
0 Comments
1077
வர்த்தக நடவடிக்கைகளில் காணப்படும் அச்சத்தை இல்லாமல் போக்கும் வகையில், இடைக்கால உடன்படிக்கைக்கு பிரித்தானியா நம்பிக்கையூட்டுவதாகத் தெரியவருகின்றதென, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பிரெக்சிற் தொடர்பாக, பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் மாநாட்டின்போது, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை, பிரித்தானியப் பிரதமர் தெரேசா ...
In ஏனையவை
March 19, 2018 9:32 am gmt |
0 Comments
1033
ஸ்பெய்னிடமிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதை விட, சுவிஸ் பாணியிலான கூட்டாட்சி சுயாட்சியை கற்றலோனியா பெற்றுக்கொள்ள முடியுமென, கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான திரைப்பட விழாவில் க...
In ஏனையவை
March 19, 2018 7:10 am gmt |
0 Comments
1031
டென்மார்க்கிலுள்ள துருக்கியத் தூதரகத்தின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி தூதரகத்தின் மீது இன்று (திங்கட்கிழமை) காலை இனந்தெரியாத இருவர் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது, தூதரகக் கட்டடத்துக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது...