Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகம் | World News

In உலகம்
January 16, 2018 11:59 am gmt |
0 Comments
1114
பிலிப்பைன்ஸிலுள்ள மயோன் எரிமலை அதன் குழம்புகளையும் சாம்பலையும் கக்கத் தொடங்கியுள்ளதால், பாடசாலைகளை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இம்மலை அமைந்துள்ள அல்பே மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மூடுமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) பணித்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயோன் எரிமலை வெடிக்கும...
In அமொிக்கா
January 16, 2018 11:44 am gmt |
0 Comments
1123
வடகொரியா தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் கனடாவைச் சென்றடைந்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலை தொடர்பாக, உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையேயான இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் கனடாவின் வன்கூவர் நகரில் இடம்பெறவு...
In உலகம்
January 16, 2018 11:05 am gmt |
0 Comments
1155
கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைட்ரோவிகா (Mitrovica) பகுதியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு வெளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது ...
In உலகம்
January 16, 2018 10:36 am gmt |
0 Comments
1085
பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகளில்,  ஆயிரத்து 500 பேரை ஒவ்வொரு வாரமும்  மீள்குடியேற்ற மியன்மார் அரசாங்கம் சம்மதித்துள்ளதாக, பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலிருந்து நிலவிவந்த வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் சுமார் ...
In ஆசியா
January 16, 2018 7:23 am gmt |
0 Comments
1121
இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள பாரம்பரிய கடல்சார் நூலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று தீ பரவியதன் காரணமாக, அந்நூலத்திலிருந்த அரிய கலைப்பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. கடல் சார்ந்த வரலாற்று நூல் மற்றும் அரிய கலைப்பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன. மேற்படி நூலகத்தில் தீ பரவ முற்பட்டபோது, ...
In உலகம்
January 16, 2018 6:12 am gmt |
0 Comments
1195
கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் (Bogota) பாலமொன்று உடைந்து வீழ்ந்ததில், கட்டுமானத் தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தேசிய உட்கட்டமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், இடிபாடுகளில் சுமார் 11 பேர் சிக்கி காண...
In உலகம்
January 16, 2018 5:47 am gmt |
0 Comments
1106
சிலியில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து.  அந்நாட்டின் தலைநகரான சான்டியேகோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (திங்கட்கிழமை) இரவு சிலியைச் சென்றடைந்துள்ள பரிசுத்த பாப்பரசர், சிலி ஜனாதிபதி மிச்சேல...
In அமொிக்கா
January 16, 2018 5:00 am gmt |
0 Comments
1111
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், தமது 2 வயது முதல் 29 வயதுவரையுடைய 13 பிள்ளைகளை, வீடொன்றில் சிறைப்பிடித்துவைத்த பெற்றோரை நேற்று (திங்கட்கிழமை) கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அப்பிள்ளைகளையும் பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும், பொலிஸார் ...
In அமொிக்கா
January 16, 2018 3:59 am gmt |
0 Comments
1109
பிழையான முறையில் தன்னை பலரும் சித்திரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள ருவிட்டர் செய்தியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் குடிவரவுக் கொள்ளை தொடர்பான கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபோது, ஹெய்ட்டி மற...
In உலகம்
January 15, 2018 2:43 pm gmt |
0 Comments
1259
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2007 டிசம்பர் 27 அன்று  கொல்லப்பட்ட முன்னாள்  பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலைக்கு, தலிபான் அமைப்பு உரிமைகோரி இருக்கிறது. நேற்று  ( ஞாயிற்றுக் கிழமை) பாகிஸ்தானில் வெளியான குறித்த அமைப்பின் நூலில் இத்தகவலை அந்த அமைப்பு உறுதிசெய்துள்ளது. உருது மொழியில் நேற்று வெளிய...
In உலகம்
January 15, 2018 12:10 pm gmt |
0 Comments
1051
லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ஆயுதக் குழுவினருக்கும் சிறப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில், 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். திரிபோலியில் இன்று (திங்கட்கிழமை) காலை இரு தரப்பினர்களுக்கிடையில் மோதல் ஆரம்பமாகியது. இந்நிலையில், பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம...
In ஆசியா
January 15, 2018 12:02 pm gmt |
0 Comments
1136
இந்தோனேஷியாவில் பங்குப் பரிவர்த்தனை நிலையம் இயங்கிவரும் கட்டடம் சரிந்து வீழ்ந்ததில், காயமடைந்தோரின் எண்ணிக்கை சுமார் 77ஆக உயர்வடைந்துள்ளதாக, அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் கட்டடம் சரிந்து வீழ்ந்தது: சுமார் 28 பேர் காயம் இந்தோனேஷியாவில் பங்குப் பரிவர்த்தனை நிலையம் இயங்கிவரும் க...
In உலகம்
January 15, 2018 11:44 am gmt |
0 Comments
1071
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவின் சார்பில் குழுவொன்று பங்கேற்பது தொடர்பாக, அடுத்த கட்ட கலந்துரையாடலை நாளைமறுதினம் (புதன்கிழமை) நடத்துவதற்கு வடகொரியாவும் தென்கொரியாவும் இணங்கியுள்ளன. வடகொரிய மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கிடையில் பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்...
In உலகம்
January 15, 2018 7:32 am gmt |
0 Comments
1119
ஈராக் தலைநகரான பக்தாத்தில் இடம்பெற்றுள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 105ஆகவும் உயர்வடைந்துள்ளது. ஈராக்கில் இரட்டை தற்கொலைத் தாக்குதல்: சுமார் 25 பேர் உயிரிழப்பு ஈராக் தலைநகரான பக்தாத்தில் இடம்பெற்றுள்ள இரட்டை தற்கொலைத் தாக்குதலில், சுமார் 2...
In உலகம்
January 15, 2018 6:26 am gmt |
0 Comments
1130
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்கா மத்தியஸ்தம் வகிப்பதற்கு, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார். பலஸ்தீன அதிகாரிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்தப...