Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை செய்திகள் | Sri Lanka News

In இலங்கை
April 4, 2017 3:37 pm gmt |
0 Comments
1345
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் 394 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்...
In இலங்கை
April 4, 2017 3:09 pm gmt |
0 Comments
1438
யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கை பீடங்களில் விரிவுரையாளர்களுக்கான பதவிநிலை வெற்றிடங்கள் காணப்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஜே.வி.பியின் நாடாளு...
In இலங்கை
April 4, 2017 12:50 pm gmt |
0 Comments
1323
அனைத்துப் பல்கலைக்கழக பிக்குமார் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணிமீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பேரணி காரணமாக கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் உள்ள காலி வீதிக்குச் செல்லும் பாதை என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ...
In இலங்கை
April 4, 2017 12:30 pm gmt |
0 Comments
1899
வடக்கு மாகாணத்திற்கு தேவையான அதிகாரங்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்துகளின் எவ்வித உண்மையும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து மத்திய சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்த இந்த கரு...
In இலங்கை
April 4, 2017 11:57 am gmt |
0 Comments
1332
சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மனி நாடாளுமன்றத்தின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையிலான சந்...
In இலங்கை
April 4, 2017 11:45 am gmt |
0 Comments
1471
‘நல்லூர் பிரகடனம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையில் காணி உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் பிரகடனம்’ யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரகடனம் இன்று (செவ்வாய்க்கிழமை) தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது, மதத்தலைவர்கள்,...
In இலங்கை
April 4, 2017 11:08 am gmt |
0 Comments
1195
அவுஸ்ரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சர் செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்ரேலி...
In இலங்கை
April 4, 2017 9:18 am gmt |
0 Comments
1136
வாகன மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணை கோரிய மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அன்றைய தினம் சட்டமா அதிபரை மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மனு மீ...
In இலங்கை
April 4, 2017 9:00 am gmt |
0 Comments
1172
காத்தான்குடியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மற்றும் டிப்பிங் ரக லொறியொன்று கைப்பற்றப்பட்டதுடன் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சம...
In இலங்கை
April 4, 2017 8:21 am gmt |
0 Comments
1120
வவுனியா தாலிக்குளம் ஊடாக செல்லும் செட்டிகுளம் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி வாரிக்குட்டியூர் சந்தியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலர் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெ...
In இலங்கை
April 4, 2017 8:14 am gmt |
0 Comments
1199
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களின் போது படுகாயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்...
In இலங்கை
April 4, 2017 7:49 am gmt |
0 Comments
1654
தீர்ப்பு எழுதுவது முக்கியமல்ல என்றும் குறித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன், மதன் ஆகிய இருவரையும் இங்கிலாந்தில் இருந்து நாடு ...
In இலங்கை
April 4, 2017 6:58 am gmt |
0 Comments
1148
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி நியமிக்கப்பட்ட இவ் ஆணைக்குழுவானது, மூன்று மாதங்க...
In இலங்கை
April 4, 2017 6:41 am gmt |
0 Comments
1601
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் பிறந்து ஒரு நாள் ஆன சிசுவை எரித்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. அதனையடுத்து, குழந்தையை வீட்டின்...
In இலங்கை
April 4, 2017 6:37 am gmt |
0 Comments
1201
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரி, வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அறவழிப் போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது. வடக்கில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ...