Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆறுவார ஓய்வின் பின்னர் பொதுநிகழ்வுகளில் மீண்டும் கேட் மிடில்டன்

In
Published: 07:40 GMT, Oct 11, 2017 |
0 Comments
1338
icon_com
This post was written by : Risha

உலக மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், கணவர் வில்லியம்ஸுடன் கலந்துக் கொண்டார்.

கேட், அரச குடும்பத்தின் மூன்றாவது வாரிசை சுமந்துக் கொண்டிருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கலந்துக் கொள்ளும் முதல் பொது நிகழ்வு இதுவாகும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அரச கடமைகளிலிருந்து ஆறு வாரங்கள் ஓய்வு பெற்றிருந்த கேட், தற்போது மீண்டும் அரச பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், அவரது பாரியார் கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர்  நகைச்சுவை நடிகர் ஸ்டீஃபன் ஃபிரை உள்ளிட்ட மனநல சுகாதார துறையின் முக்கிய நபர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

453361D400000578-4967170-Prince_William_left_the_Duchess_of_Cambridge_and_Prince_Harry_co-a-88_1507659730899

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)