Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெயிலரின் அபார சத்தத்தின் மூலம் வெற்றியை பதிவுசெய்தது சிம்பாப்வே

In கிாிக்கட்
Published: 06:22 GMT, Feb 12, 2018 |
0 Comments
1055
This post was written by : Velauthapillai Kapilan
i

ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற, 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்பே அணி 154 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதற்கமைய 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிய நிலையில் அவ் அணிசார்பில் பிரன்டன் டெயிலர் 125 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய, ஆப்கானிஸ்தான் அணி 30.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)