ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் ...
ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் தாமதம் தொடர்பிலான விமர்சனங்களை உள்ளடக்கியதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்...