Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Afghan

In உலகம்
November 19, 2017 12:03 pm gmt |
0 Comments
1072
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகை நடவடிக்கையின்போது, தலிபான் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்டோரை விடுவித்துள்ளனர். ஹெல்மன்ட் மாகாணத்தின் நவாட் மாவட்டத்தில் தலிபானியர்களுக்கு எதிரான முற்றுகை நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாட்ட...
In உலகம்
November 16, 2017 11:45 am gmt |
0 Comments
1151
ஆப்கான் தலைநகரில் அரசியல் கூட்டமொன்றிற்கு அருகே இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பால்க் நகர் ஆளுநர் அட்டா மொஹமட் நூரின் ஆதரவாளர்களின் கூட்டத்திற்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. க...
In உலகம்
November 7, 2017 8:38 am gmt |
0 Comments
1517
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள  Shamshad  தொலைக்காட்சி நிலையத்தின் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக ஆப்கானிஸ்தானின் விஷேட படைப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு மணி நேர சமருக்குப் பின்னர் தொலைக் காட்சி நிலையம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பதாக ப...
In உலகம்
October 29, 2017 8:06 am gmt |
0 Comments
1142
ஆப்கானிஸ்தானின் துணை ஆளுநர் ஒருவர், பாகிஸ்தானில் இனந்தெரியாதோரால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். குனார் மாகாணத்தின் துணை  ஆளுநரான முஹம்மட் நபி அஹமடி என்பவரே கடத்திச்செல்லப்பட்டுள்ளார். தனது சகோதரருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) சென்ற இவர், பாகிஸ்தானின் பெஷவார் ந...
In உலகம்
October 21, 2017 4:03 am gmt |
0 Comments
1229
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள இருவேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 72 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை இலக்குவைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. தொழுகைக்காக பள்ளிவாசல்களில்  ஒன்றுகூடிய முஸ்லிம்கள் குண்டு வெடிப்புகளில் சிக்...
In உலகம்
October 19, 2017 11:33 am gmt |
0 Comments
1146
ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான கந்தஹாரில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 43 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தஹார் மாகாணம் மய்வான்ட் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிரம்பி...
In உலகம்
October 17, 2017 10:34 am gmt |
0 Comments
1063
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்துடன் இணைந்து காணப்படும் பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்குவைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொ...
In கனடா
October 14, 2017 9:54 am gmt |
0 Comments
1177
தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட கனேடியர் ஜோசுவா பொய்ல், தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தனது மனைவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். கர்ப்பிணியாக இருந்த போது அவர் பாலியல் வன...
In உலகம்
September 29, 2017 11:05 am gmt |
0 Comments
1163
ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள பெரிய ஷியா மசூதிக்கு அருகே தற்கொலை குண்டுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த தாக்குதல் இடம்பெற்றிருந்த நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான தகவல்கள் எவையும் வெளியாக...
In உலகம்
August 29, 2017 12:02 pm gmt |
0 Comments
1116
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள தற்கொலைத் தாக்குதலில், 5 கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் அமைந்துள்ள வங்கியொன்றின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தத் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி நுழைவாயிலில் நின்றுகொண்டு தற்...
In உலகம்
August 22, 2017 10:19 am gmt |
0 Comments
1154
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலை முடிவுக்குக் கொண்டு வரவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமைக்கு, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பானதொரு இடமாக ஆப்கானிஸ்தான் மாறி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது என்று தொல...
In உலகம்
April 17, 2017 6:05 am gmt |
0 Comments
1364
அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்ட்டர் (H.R. McMaster), ஆப்கான் உயர்மட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆப்கான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்...
In உலகம்
February 8, 2017 8:33 am gmt |
0 Comments
1239
ஆப்கான் வெளியுறவு அமைச்சர் சலாஹூதீன் ரப்பானி (Salahuddin Rabbani), நேற்று (செவ்வாய்கிழமை) ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவை (Sergey Lavrov) மொஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தை ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்பு தொடர்பிலேயே நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்ப...
In ஆசியா
December 17, 2016 9:46 am gmt |
0 Comments
1272
ஆஃப்கானின் கந்தஹார் விமான நிலையத்தில் பணியாற்றிய 5 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த 5 பெண்களும் இன்று (சனிக் கிழமை) காலை பணிக்கு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி சிறியரக பேரூந்தில் பயணித்துள்ளனர். அச்ச...
In ஆசியா
December 10, 2016 5:22 am gmt |
0 Comments
1209
ஆஃப்கானிஸ்தானில் இந்த குளிர் பருவத்தின் போது இராணுவம் மற்றும் விமானப் படைகள் என 2,300 மேலதிக அமெரிக்க துருப்புக்களை அனுப்பவுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று முன்தினம் (வியாழக் கிழமை) அமெரிக்க பாதுகாப்பு திணைக்களமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்ட...
In இங்கிலாந்து
November 28, 2016 9:58 am gmt |
0 Comments
1236
ஆப்கானில் உயிரிழந்த பிரித்தானியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரித்தானிய வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜொன்சன் நேற்று (சனிக்கிழமை) மலர்வளையங்களை அர்ப்பணித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரித்தானியாவுக்கு உள்ள இருதரப்பு உறவுகளை வலுவடைய செய்யும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு உத...
In உலகம்
November 21, 2016 2:09 pm gmt |
0 Comments
1391
ஆப்கான் தலை நகர் காபூலில் இன்று மேற்கொள்ளப்பட்ட  தற்கொலைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காபூலில் உள்ள ஷியா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட இத் தாக்குதலில் மேலும் 35 பேர் படுகாயங்களுக்கு இலக்காகி உள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்லனர். இன்று திங்கட்கிழமை காபூலில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இ...
In ஆசியா
November 13, 2016 10:17 am gmt |
0 Comments
1206
ஆஃப்கானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஞாயிற்றுக் கிழமை) மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காபூலின் வடக்கு பகுதியில் அமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமானத் தளத்திற்குள், நேற்று (சனிக் கிழமை) நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மொத்தமாக 9 பேர் கொல்லப்பட்ட...