Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

cancellation

In ஆசியா
May 16, 2018 4:06 am gmt |
0 Comments
1100
வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையே இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த அமைச்சர் மட்ட முக்கிய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டமை வருந்தத்தக்கது என தென்கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ பயிற்சியை அடுத்து தென்கொரியாவுடன் முன்னெடுக்கவிருந்த உயர்மட்ட...
In ஆசியா
May 16, 2018 3:08 am gmt |
0 Comments
1070
வட மற்றும் தென்கொரியாவிற்கு இடையே இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையினை வடகொரியா ரத்து செய்துள்ளது. அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்து வடகொரியா அதிருப்தி கொண்டுள்ள நிலையிலேயே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ...
In இலங்கை
March 29, 2018 6:56 am gmt |
0 Comments
1359
குளவி தொல்லை காரணமாக வவுனியா பரகும் மஹா வித்தியாலயம் மூடப்பட்டதுடன், தவணைப் பரீட்சைகளும் ரத்தாகியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாடசாலை கட்டடத்திலிருந்து குளவி கூடொன்று கலைந்ததை அடுத்து, மாணவர்களுக்கு பாடசாலைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் குறித்த பாடசாலை இன்று (வியாழக்கிழமை) மூடப்பட்ட...
In இலங்கை
February 3, 2018 11:55 am gmt |
0 Comments
1323
இலங்கையின் 70வது சுதந்திர தின நிகழ்வில் இடம்பெறவிருந்த மடிக் கணினி நடனம், இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு தசாப்தகாலமாக இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முகமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலி முகத்திடலில் இடம்பெறவிருந்த, சுதந்திர தின நிகழ்வில் குறித்த நடனம் இடம...
In கிாிக்கட்
December 12, 2017 7:39 am gmt |
0 Comments
1282
தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த பயிற்சிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேரடியாக தென் ஆபிரிக்க அணியை முதலாவது டெஸ்ட் போட்டியில் சந்திக்கிறது இந்திய அணி. தற்போது இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடிவரும் இந்திய அ...
In கனடா
November 28, 2017 12:11 pm gmt |
0 Comments
1150
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை ரத்து செய்யப்படின், கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.55 வீதம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த உடன்படிக்கை வேலைவாய்ப்பிலும் தாக்கம்...
In கனடா
October 3, 2017 10:26 am gmt |
0 Comments
1208
அமெரிக்காவையே உலுக்கிய லாஸ் வேகஸ் கோரத்தாக்குதலினால் விமானங்களை தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவ எயார் கனடா மற்றும் வெஸ்ட்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. லாஸ் வேகஸிற்கு மக்கள் பதிவு செய்துள்ள விமான பயணங்களை இரத்து செய்தல், மீள பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளை இந்நிறுவனங்கள் வழங்கவுள்ளன. இ...
In இலங்கை
August 21, 2017 4:01 am gmt |
0 Comments
1206
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அவர் பதவியில் இருக்கும் போது இறுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவர்களுக்கான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டதை வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதுவரர்களுக்...
In இங்கிலாந்து
May 28, 2017 4:23 am gmt |
0 Comments
1390
கணனிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான சேவையை தற்காலிகமாக இரத்து செய்தமைக்கு, பயணிகளிடம் ப்ரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணி வரை தனது சேவைகளை ப்ரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இடைநிறுத்தியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாத...
In உலகம்
November 16, 2016 7:41 am gmt |
0 Comments
1566
எகிப்தின் சிறைஉடைப்பு போராட்டத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி முஹம்மது மோர்சியின் தண்டனையை அந்நாட்டின் தலைமை நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்துள்ளது. எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி முகமது மோர்சி. இவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இரு...