Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Cauvery Management Board

In இந்தியா
May 16, 2018 9:18 am gmt |
0 Comments
1065
காவிரி நீர் விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட நதிநீர் பங்கீட்டு அமைப்பிற்கு ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற பெயர் வைக்க இன்று (புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமிழகம், கர்நா...
In இந்தியா
May 14, 2018 8:51 am gmt |
0 Comments
1055
மத்திய அரசு, மேலாண்மை வாரிய மனுவை உந்சநீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமையானது அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியாகுமென, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியுள்ளார். அத்துடன் மத்திய அரசின் செயற்திட்டத்தையும், அதற்கு ...
In இந்தியா
May 14, 2018 7:34 am gmt |
0 Comments
1054
இந்திய மத்திய அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடின் கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தை மேற்கொள்வோம் என, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால் தெரிவித்துள்ளார். நாகையில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். உயிரை...
In இந்தியா
May 4, 2018 4:15 am gmt |
0 Comments
1186
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்களவர்களை நண்பர்கள் எனக்கு கூறும் மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல தமிழினத்தையே வஞ்சிக்கிறது என, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு வலியுறுத்தி, கடலூரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தின்போது பே...
In இந்தியா
May 3, 2018 8:38 am gmt |
0 Comments
1102
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைபை, உச்சநீதின்றில் தாக்கல் செய்ய மத்திய அரசு தவறியுள்ள நிலையில், கர்நாடகா மாதாந்தம் 4 டி.எம். சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. உச்சநீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்க எடுத...
In இந்தியா
April 30, 2018 8:12 am gmt |
0 Comments
1063
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பிலான விவகாரத்தில் சாதகமான முடிவெடுக்க மத்திய அரசு முயன்று வருவதாக, மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த விவகாரத்தில் தவறான முடிவெடுத்தால் சரித்திரம் ...
In இந்தியா
April 24, 2018 3:53 am gmt |
0 Comments
1055
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி பிரதமர் வீட்டின் முன் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக, தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நல்லாறு திட்டத்தை செயற்படுத்தகோரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் நேற்று (திங்கட்கிழமை) மனுவொன்றை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை ...
In இந்தியா
April 18, 2018 10:48 am gmt |
0 Comments
1071
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தஞ்சையில் இன்று (புதன்கிழமை) 200க்கும் அதிகமான விவசாயிகள் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியிருந்தனர். தஞ்சையில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசாயிகள், காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேலாண் பகுதியாக அறி...
In இந்தியா
April 16, 2018 5:49 am gmt |
0 Comments
1093
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விடயத்தில், அடுத்த கட்ட நகர்வு குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில், காவிரி மீட்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப...
In இந்தியா
April 13, 2018 7:21 am gmt |
0 Comments
1157
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கத்தினரும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் அரச விருந்தினர் மாளிகையருகில், இன்று (வெள்ளிக்கிழமை) இப்போராட்டம் நடத்தப்படுகிறது. இப்போராட்டமானது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஒற...
In கிாிக்கட்
April 9, 2018 6:44 am gmt |
0 Comments
1112
சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தக்கூடாது என பல அமைப்பின...
In இங்கிலாந்து
April 8, 2018 10:03 am gmt |
0 Comments
1479
இந்தியாவின் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பல்வேறு தரப்பாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், மத்திய அரசை கண்டித்தும் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான எதிர்வரும் 14 ஆம் திகதி, லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் பக...
In சினிமா
April 1, 2018 11:27 am gmt |
0 Comments
1071
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக விரைவில் களமிறங்கவுள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் நடிகர் சங்கம் சார்பாக இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணன் இந்தத் தகவலை வெளியிட்டார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பி...
In இந்தியா
March 29, 2018 6:42 am gmt |
0 Comments
1068
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு எமது பதவிகளை இராஜினாமா செய்தால் தான் தீர்வு என்றால் பதவியை துறப்பதற்கும் தயாரென, மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காவரி மேலாண்...
In இந்தியா
March 28, 2018 7:40 am gmt |
0 Comments
1109
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளதென்றும், அதனை மறுக்க முடியாதென்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு இன்று (புதன்கிழமை) மத்திய நீர்வளத்துறையில் தாக்கல் செய்த மனுவில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரி...
In இந்தியா
March 26, 2018 7:45 am gmt |
0 Comments
1146
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு இன்று (திங்கட்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வர...
In இலங்கை
March 15, 2018 8:18 am gmt |
0 Comments
1062
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியினரின் தொடர் அமளியினால் இன்று (வியாழக்கிழமை) ஒன்பதாவது நாளாகவும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் தெலுங்கு மாநிலத்திற்கான சிறப்பு சலுகைகள் என்பவற்றை வலியுறுத்தி, அமைச்சர்கள் இன்றும் கூச்சல் எழுப்பியதால் நண்பகல் 2 மணி...
In இந்தியா
March 9, 2018 12:26 pm gmt |
0 Comments
1124
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தும் செயற்திட்டத்தை எழுத்துபூர்வமாக தாக்கல்செய்யும்படி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் 4 மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மத்திய அரசின் விசேட கூட்டத்திலேயே மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. கர்நாடாவ...
In இந்தியா
March 9, 2018 8:10 am gmt |
0 Comments
1111
டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள மத்திய அரசின் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழக குழுவினர் இடைக்கால திட்டங்கள் எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இன்று தனது முகநூல் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் த...