Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

#Deepak Mishra#

In இந்தியா
January 14, 2018 9:54 am gmt |
0 Comments
1072
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், நான்கு நீதிபதிகளுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த ஏழு பேர் கொண்ட குழுவை நேற்று (சனிக்ககிழமை) இந்திய சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது. உச்ச நீதிமன்ற விவகாரம் தொடர்பில் இந்திய சட்டத்தரணிகள் சங்க நிர்வாகிகள் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன...
In இந்தியா
January 12, 2018 9:57 am gmt |
0 Comments
1054
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது மூத்த நீதிபதிகள் நான்கு பேர் கூட்டாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில்  கருத்து வெளியிட்டுள்ளது. நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட...
In இந்தியா
January 12, 2018 8:46 am gmt |
0 Comments
1160
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதையடுத்து மத்திய நீதியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை ஒன்றை நடத்திவருகின்றார். இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சந...
In இந்தியா
January 12, 2018 8:12 am gmt |
0 Comments
1187
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ராவை’ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்கள் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோபன், மதன் லோகுர் மற்றும் கோகோய் ஆகியோர் திடீரென தீபக் மிஸ்ரா மீது பல்வேறு ...
In இந்தியா
August 28, 2017 5:30 am gmt |
0 Comments
1192
மீண்டும் ஆறு வருடங்களின் பின்னர் உச்ச நீதிமன்றின் 45ஆவது தலைமை நீதிபதியாக, தீபக் மிஸ்ரா இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்  தலமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஓய்வு பெறுவதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி...