Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Economic Sanctions

In ஐரோப்பா
May 11, 2018 11:28 am gmt |
0 Comments
1031
பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்த்து செயற்படபோவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானுடன் இணைந்து செயற்படும் பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை அச்சுறுத்தல் விடுத்தது. இந்நிலையில், ப...
In உலகம்
April 17, 2018 4:24 am gmt |
0 Comments
1083
ரஷ்யாவிற்கு எதிராக முக்கியமாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பொருளாதார தடைகளுக்கு எதிரான சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள ரஷ்ய நாடாளுமன்ற கீழவை தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த சட்டமூலம்; எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்...
In அமொிக்கா
April 7, 2018 4:38 am gmt |
0 Comments
1145
அரசியல் செல்வாக்கு மிகுந்த ஏழு ரஷ்ய தொழிலதிபர்கள் மற்றும் 17 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உலகளாவிய ரீதியில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கா நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தடையை அமுல்படுத்தியுள்ளது. மொஸ்கோவை தண்டிப்பதற்கான வொஷிங்டனின் ...
In ஆசியா
March 27, 2018 4:12 am gmt |
0 Comments
1148
அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும், பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. குறித்த 7 நிறுவனங்களும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு முரணாக நடந்துகொண்டமை, அமெரிக்க அரசால் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது பொ...
In ஆசியா
March 21, 2018 7:29 am gmt |
0 Comments
1149
வடகொரியா தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாகவும், பொருளாதார தடைகளின் மூலம் தம்மை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க முடியாதெனவும் வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை சந்திக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியிடப்பட்டு...
In அமொிக்கா
January 13, 2018 5:33 am gmt |
0 Comments
1423
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கி, ஈரானுக்கான இறுதி வாய்ப்பாக நிவாரணங்களை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை 120 நாட்களுக்கு நீக்கி, அது தொடர்பான உடன்படிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். ஈரானின் யூரேனிய செறிவூட்டல் ...
In உலகம்
January 12, 2018 5:07 am gmt |
0 Comments
1302
சிரியா மீதான பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐ.நா மனித உரிமைகள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பிற்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் தெரிவித்துள்ளார். டமஸ்கஸில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சிரியாவில் ...
In ஐரோப்பா
November 13, 2017 12:23 pm gmt |
0 Comments
1280
வெனிசுவேலா மீது ஆயுதத்தடைகள் உள்ளிட்ட பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒப்புக் கொண்டுள்ளனர். நாட்டின் நெருக்கடிநிலை அதிகரிப்பதற்கு கடந்தமாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலே காரணம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத...
In உலகம்
September 28, 2017 7:17 am gmt |
0 Comments
1294
வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை சீனா முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் வடகொரியாவிடமிருந்து 1.6 மில்லிய...
In அமொிக்கா
September 22, 2017 3:48 am gmt |
0 Comments
1956
வடகொரியாவின் சட்டத்திற்கு முரணான அணு ஆயுத திட்டத்திற்கு எதிராக, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்கும் வகையிலான ஆணையொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வடகொரியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்குவைத்து இந்த ஆணையை ...
In உலகம்
August 3, 2017 11:56 am gmt |
0 Comments
1251
ஈரான் மீது பொருளாதார தடைவிதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தமையானது, மனித உரிமைகள் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானதாகும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சுதந்திரத்தை கோரி நிற்கும் உலக மக்கள் அனைவரும் அவமானப்படுத்தும் செயலாக...
In ஐரோப்பா
July 11, 2017 10:32 am gmt |
0 Comments
1288
உக்ரைன் மற்றும் சிரியாவில் தொடரும் நெருக்கடி நிலைகள் தீர்க்கப்படும்வரை, ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் நீடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், உக்ரைன் மற்றும் சி...
In உலகம்
June 7, 2017 5:19 am gmt |
0 Comments
1558
கட்டார் மீது பொருளாதார தடைகளை விதித்து, நாட்டை தனிமைப்படுத்துவதன் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாதென துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக தெரிவித்து, கட்டாருடனான இராஜதந்திர உறவை பல நாடுகள் துண்டித்துக் கொண்டுள்ள நிலையில், அது...
In அமொிக்கா
May 17, 2017 2:50 am gmt |
0 Comments
1617
வடகொரியாவையும், அதன் அணு ஆயுத திட்டங்களையும் ஆதரிக்கும் நாடுகளும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவினால் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஏவுகணை சோதனையொன்று நடத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஐ...
In அமொிக்கா
May 14, 2017 7:36 am gmt |
0 Comments
1655
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ள வட கொரியாவிற்கு எதிராக, வலுவான பொருளாதார தடைகளை உலக நாடுகள் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா வேண்டுக்கோள் விடுத்துள்ளது. வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு வடமேற்கு புற பகுதியான குஸாங் அருகிலிருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் கு...
In வணிகம்
November 25, 2014 10:19 am gmt |
0 Comments
1381
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளினால் ரஷ்யா தனது ஆண்டுக்கான 40 பில்லியன் டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சர் அன்டன் சிலுவனேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு அதிகளவான வருமானத்தை ஈட்டித்தரும் மசகு எண்ணெயின் விலை தற்போது 30 சதவீதம் வ...