Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Elizabeth

In இங்கிலாந்து
November 20, 2017 10:59 am gmt |
0 Comments
1172
70ஆவது ஆண்டு திருமண நிறைவைக் கொண்டாடும் பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோருக்கு பிரதமர் தெரேசா மே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இவர்களின் 70ஆவது ஆண்டு திருமண நிறைவையிட்டு அவர் வெளியிட்டுள்ள டுவீட்டர் செய்தியிலேயே, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேல...
In இங்கிலாந்து
November 19, 2017 5:30 am gmt |
0 Comments
1329
பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோரின் 70ஆவது திருமண வைபவ நாளைக் குறிக்கும் முகமாக, அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படமொன்றை, பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது. 1966ஆம் ஆண்டு எலிஸபெத் மகாராணிக்கு இளவரசர் பிலிப்பினால் அன்பளி...
In இங்கிலாந்து
November 15, 2017 8:03 am gmt |
0 Comments
1302
பிரித்தானிய மகாராணி எலிஸபெத், தனது கணவர் பிலிப்புடன் 70ஆவது வருட திருமண வைபவ நாளை கொண்டாடுவதற்குத் தயாராகி வருகின்றார். கடற்படை அதிகாரியாகக் கடமையாற்றிவந்த லெப்டினன்ட் பிலிப் மவுண்ட்பேட்டனுடன் 1947ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 20ஆம் திகதி திருமண பந்தத்தில் மகாராணி எலிஸபெத் இணைந்ததுடன், இவர்களின் திருமண வை...
In இந்தியா
November 9, 2017 5:25 am gmt |
0 Comments
1302
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதியினர், தமது 11 நாள் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு கட்டமாக, இந்தியாவிற்கு இரண்டு நாள்  விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) டெல்லியை வந்தடைந்த இவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் போது பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை ...
In இங்கிலாந்து
July 11, 2017 9:57 am gmt |
0 Comments
1307
கானாவில் பிறந்த பிரித்தானியரான முன்னாள் விமானப்படை அதிகாரி மேஜர் நானா கோஃபி ட்யூமாசி-அன்க்ராஹ், எலிசபெத் மகாராணியின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, பிரித்தானிய அரச பரம்பரையினரின் பாதுகாப்பு பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட முதலாவது கருப்பினத்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இ...
In இங்கிலாந்து
June 17, 2017 10:41 am gmt |
0 Comments
1144
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தை செக் குடியரசு ஜனாதிபதி மிலோஸ் ஸெமன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஒருநாள் விஜயமாக நேற்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியா சென்றிருந்த மிலோஸ் ஸெமன் பேர்மிங்ஹாம் அரண்மனையில் மகாராணியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொரஸ...
In இங்கிலாந்து
April 22, 2017 11:29 am gmt |
0 Comments
1157
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 91ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது குழந்தை பருவ புகைப்படமொன்றை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அரச குடியிருப்பு கட்டடமான வின்ட்சர் கோட்டையில் எலிசபெத் மகாராணி நேற்று (வெள்ளிக்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடினாா். மகாராணியின் பிறந்த தினத்தை குறிக்கும் வகைய...
In இங்கிலாந்து
February 7, 2017 11:00 am gmt |
0 Comments
1290
பிரித்தானிய மகாராணி எலிசபெத் தொடர்ந்து 65 வருடங்கள் அரியணையில் இருப்பதை கௌரவிக்கும் வகையில், நேற்று (திங்கட்கிழமை) 62 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மகாராணி எலிசபெத் உத்தியோகபூர்வமாக முடிசூடி நேற்றுடன் 65 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டே, குறித்த நிகழ்வு லண்டன் டவர் (...
In இங்கிலாந்து
January 9, 2017 8:35 am gmt |
0 Comments
1299
நோய்வாய்ப்பட்டதன் காரணமாக சன்ரிங்ஹம் அரண்மனையை விட்டு வெளியே வருவதை தவிர்த்துக் கொண்ட பிரித்தானிய மகாராணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரார்த்தனை நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். இவ்வருட ஆரம்பம் முதல் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலகியிருந்த அவர், நேற்றைய பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் பொருட்டு சன்ரிங்ஹம...
In இங்கிலாந்து
January 1, 2017 10:49 am gmt |
0 Comments
1362
புத்தாண்டு தினத்தையொட்டி நடத்தப்படவுள்ள விஷேட பிரார்த்தனை நிகழ்வில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் குன்றியமையின் காரணமாகவே அவர் Sandringham  இல் நடைபெறவுள்ள குறித்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. நோய்வாய...
In இங்கிலாந்து
December 26, 2016 6:27 am gmt |
0 Comments
1431
உடல்நலம் குன்றியமை காரணமாக பிரித்தானிய மகாராணி எலிசபெத், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிபிட்டவாறு கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் அவர் கலந்துகொள்ளாதிருப்பது சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகே என்பது குறிப்பிடத்தக்கது. மகாராணி...
In இங்கிலாந்து
November 9, 2016 6:24 am gmt |
0 Comments
1161
அயர்லாந்து ஓவியர் கொலின் டேவிட்சன் என்பவரால் வரையப்பட்ட தனது புதிய ஓவியமொன்றை பிரித்தானிய மகாராணி எலிசபெத் திறந்து வைத்துள்ளார். மகாராணியின் 90ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகியவற்றிற்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் ஏ...