Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

exercise

In நல்வாழ்க்கை
November 23, 2017 3:48 pm gmt |
0 Comments
1143
பொதுவாகவே சிறுவயதில் நம் உடல் வளைவது போன்று வயதமான பின் அது முடிவதில்லை. காரணம் நம் தசைகள் மற்றும் எலும்புகளில் எற்படும் உறுதியின்மை. ஆகவே அன்று துள்ளிக்குதித்தது போல் இன்றும் துள்ளிக்குதிக்க வேண்டுமா? உடற்பயிற்சி செய்ய வேண்டும். வயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலு...
In நல்வாழ்க்கை
November 21, 2017 6:59 am gmt |
0 Comments
1446
இன்றைய சூழ்நிலையில் அநேக இளைஞர்கள், இளைய சமுதாயம் காலை அல்லது மாலையில் பார்க், வீதியோரம், கடற்கரையோரம் போன்ற இடங்களில் காலணியோடு ஓடுவதினைப் பார்க்கின்றோம். இதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓடுவார்கள். ஆனால் பலரும் இந்த ஓடும் உடற்பயிற்சியினை பிடித்து ஓ...
In நல்வாழ்க்கை
November 14, 2017 10:50 am gmt |
0 Comments
3704
தற்காலத்தில் அனைவருக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை  வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து   குறைப்பது எப்படி  என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கா...
In நல்வாழ்க்கை
October 18, 2017 11:46 am gmt |
0 Comments
1404
புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள்   ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்...
In நல்வாழ்க்கை
September 13, 2017 1:19 pm gmt |
0 Comments
1221
உடற்பயிற்சி செய்யமுடியாதவர்கள் தினமும் நடைப்பயிற்சியை செய்யலாம். நடைப்பயிற்சி எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அனைவருக்கும் இல்லாமல் போய் விட்டது. இதிலும் உட்கார்ந்தே வேலைசெய்வபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்....
In நல்வாழ்க்கை
August 30, 2017 10:04 am gmt |
0 Comments
1167
தொடர்ந்து ஒரே மாதிரியான உடற்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து வருவது உங்களுடைய எதிர்பார்ப்பை வீணடித்து விடும். நீங்கள் உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கின்றீர்கள்,  சில நாட்களிலேயே பலன்களை பெற தொடங்குகிறீர்கள். சில மாதங்களுக்குப் பின்னர், நீங்கள் ஒரு சமதளமான அல்லது முன்னேற்றமில்லாத இடத்தில் இருப்பதை உண...
In நல்வாழ்க்கை
August 22, 2017 11:08 am gmt |
0 Comments
1200
நோய் இல்லாத மனிதனாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யுங்கள். நாம் அன்றாடம் செய்யும் செயலிலேயே உடற்பயிற்சி உள்ளது. ஆரோக்கியம் என்னும் சொத்து எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்றால், மிதமான உணவோடு உடற்பயிற்சியும் அவசியம். பொதுவாக குடும்பத்தில் ஒருவர் மட்டும் தனியாக நடைப...
In அறிவியல்
August 5, 2017 8:59 am gmt |
0 Comments
1203
முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கும் இந்த ரோபோக்கள் மனிதனின் புரோகிராமிற்கு ஏற்ற வகையிலேயே செயற்பட முடியும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் மனிதர்களின் உதவி இல்லாமல் சுயமாகவே கற்பனை செய்யும் ரோபோக்களை உருவாக்க கூகுள் நிறுவனம் அதி தீவிரமாக தனது செயற்பாட்டை நகர்த்துகிறது....
In நல்வாழ்க்கை
August 5, 2017 8:46 am gmt |
0 Comments
1206
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் ரத்தம் உறைதல் உருவாக்குவதை தடுக்கும். உடற்பயிற்சி...
In நல்வாழ்க்கை
December 31, 2016 11:17 am gmt |
0 Comments
1356
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை உடல் எடை அனைவருக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது. அந்தவகையில், இடையின் அளவை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் உள்ளது. இந்த பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை மு...
In கிாிக்கட்
December 11, 2016 4:52 am gmt |
0 Comments
1212
இந்திய அணியின் முன்னாள் அணிதலைவர் திலிப் வெங்சர்க்கார், தலைசிறந்த அணிதலைவரான மகேந்திர சிங் டோனியிடம் உடற்தகுதி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறா...
In நல்வாழ்க்கை
December 8, 2016 11:21 am gmt |
0 Comments
1168
உடலில் ஆங்காங்கே தேவையற்ற இடங்களில் தசைகள் அதிகரித்து அழகைக் கெடுத்துவிடுகிறது. எனவே  தசைகளைக் கரைக்கக்கூடிய சில எளிமையான பயிற்சிகளை கீழே பார்க்கலாம். ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் (Hip twister Stick Workouts) இந்தப் பயிற்சியைச் செய்பவர்கள், அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியைப் பயன்படுத்த வேண...
In நல்வாழ்க்கை
November 11, 2016 8:14 am gmt |
0 Comments
1354
இன்றைய காலத்தில் அதிகமானவர்கள் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதற்கான வழிகளை தேடுகின்றார்கள். அதேநேரத்தில் இன்னும் சிலர் உடல் எடையை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். அந்தவகையில், உடல் எடை அதிகரிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் விரைவி...
In நல்வாழ்க்கை
November 3, 2016 4:44 am gmt |
0 Comments
1174
உடற்பயிற்சி என்பது மனிதனுடைய வாழ்வில் உணவை விட மிக முக்கியமானது. ஆனால் அதனை யாரும் விரும்பி செய்வது கிடையாது. இன்றைய கால கட்டத்தில் பலரும் பல நோய்களை எதிர்க்கொள்ள உணவு பழக்கவழக்கங்கள் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. எனவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். அந்தவகையில், இந்த பயிற்சி...
In சினிமா
November 2, 2016 11:37 am gmt |
0 Comments
1654
சமூக சேவை அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்கும் ரகுல் ப்ரீத் சிங், எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஹைதராபாத்தில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறார். தொடர்ச்சியாக 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்து அதன் மூலம் நிதி திரட்டி அதனை பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு...
In நல்வாழ்க்கை
October 11, 2016 6:50 am gmt |
0 Comments
1245
அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும். எனவே ஏற்கனவே உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருமாயின், கீழே க...
In நல்வாழ்க்கை
August 28, 2016 7:36 am gmt |
0 Comments
1254
இளம் தலை முறையினருக்கு வேலை பளுவின் காரணமாக உடற்பயிற்சி செய்ய ஆசையிருந்தாலும் நேரம் கிடைப்பதில்லை. அதிலும் ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை என்று அதிகமானவர்கள் கூறுவதுண்டு. அவ்வாறு உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை என்று நினைப்பவர்கள் கிராஸ் மவுன்டைன் கிளைம்பர்ஸ் என்ற பயிற்சியை...
In நல்வாழ்க்கை
August 8, 2016 11:17 am gmt |
0 Comments
1283
உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பலவகையான நன்மைகளைத் தரும். உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல் பலவீனத்தைத் தடுக்கவும், உடல் அழகைப் பேணவும் உடற்பயிற்சி மிக முக்கிய பங்கு செலுத்துகின்றது. எனினும் உடற்பயிற்சியின்போது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் உடற்பயிற்சி செய்யக் ...
In நல்வாழ்க்கை
July 5, 2016 12:12 pm gmt |
0 Comments
1175
கால்கள், இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க பல முயற்சிகளை செய்து தோல்வி கண்டவர்கள் இருப்பார்கள். அவ்வாறானவர்கள் இந்த பயிற்சி முறையை செய்தால் சிறந்த பயனை விரைவாகப் பெறலாம். இந்த பயிற்சியை செய்வதற்காக முதலில் நிலத்தில் பத்மாசனத்தில் அமரவும். இப்படி அமர்ந்த நிலையில் உடலை அப்படியே பக்கவாட்டில் வலதுபு...