Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

final match

In டெனிஸ்
June 9, 2018 8:38 am gmt |
0 Comments
1039
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், ஒஸ்ரிய வீரர் டொமினிக் த்யீமை எதிர்கொள்ளவுள்ளனர். பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் ஒரு போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெய்னி...
In டெனிஸ்
May 12, 2018 7:08 am gmt |
0 Comments
1035
மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் சம்பியன் பட்டத்துக்கான இறுதி போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இந்த இறுதி போட்டியில், முன்னணி வீராங்கனைகளான, பெட்ரா கிவிடோவாவும், கிகி பெர்டென்சும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, அர...
In டெனிஸ்
May 7, 2018 12:15 pm gmt |
0 Comments
1047
துருக்கியில் நடைபெறும் இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், ஜப்பானின் டாரோ டேனியல் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடர் மே மாதம் ஆறாம் திகதியுடன் நிறைவுபெற்றது. இதில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்...
In டெனிஸ்
April 30, 2018 3:31 am gmt |
0 Comments
1094
உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் பார்சிலோன பகிரங்க டென்னிஸ் கிண்ணத்தை 11வது முறையாகவும் தனதாக்கியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடால், கிரேக்க வீரர் ஸ்டெஃபனொஸ் சிட்டிஸிபாசுடன் பலப்பரீட்சை நடத்தினார். ஏற்கனவே பத்து முறை பார்சிலோன கிண்ணத்தைச் சுவீகரித்திருந...
In டெனிஸ்
January 25, 2018 7:56 am gmt |
0 Comments
1185
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலப் தகுதிபெற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். மிகவும பரபரப்பாக நடைபெற்ற இப்போட்...
In டெனிஸ்
January 25, 2018 7:19 am gmt |
0 Comments
1173
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு கரோலின் வோஸ்னியாகி, முன்னேறியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, பெல்ஜியத்தின் எலிசஸ் மெர்டென்ஸை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், 6-3,...
In விளையாட்டு
January 20, 2018 10:55 am gmt |
0 Comments
1139
நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இத் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்தியா...
In டெனிஸ்
November 27, 2017 4:55 am gmt |
0 Comments
1269
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் 10ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த புகழ்பெற்ற சம்பியன் கோப்பையை பிரான்ஸ் கடந்த 2001ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக இம்முறை பெற்றுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தது. பிரான்சில்; நடைபெற்ற இறுதி போட்டியில் பெல்ஜி...
In டெனிஸ்
October 30, 2017 5:23 am gmt |
0 Comments
1250
பிரெஞ்ச் ஒபன் பேட்மிண்டன் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார். ஸ்ரீகாந்த் பங்குபற்றி மூன்றாவது சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டி பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதில் ஜப்ப...
In கிாிக்கட்
October 30, 2017 5:11 am gmt |
0 Comments
1578
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே கான்பூரில் நடைபெற்ற பரபரப்பு மிக்க இறுதி போட்டியில் இந்திய அணி ஆறு ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. புனேயில் நடைபெற்ற 2ஆவது போட்டியின்போது ஆடுகள பராமரிப்பாளர் மோசடியில் ஈடுபட்டதையடுத்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்றைய இறுதி போட்டி இடம்பெற்றது. நாணய சுழற்சியி...
In உதைப்பந்தாட்டம்
October 28, 2017 6:50 am gmt |
0 Comments
1336
பதினேழு வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டிக்குள் முதல்முறையாக நுழைந்து, எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இங்கிலாந்து அணி இன்று (சனிக்கிழமை) களம் காணவுள்ளது. இதேவேளை, இம்முறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு ஸ்பெயின் நான்காவது முறையாக இறுதி...
In கிாிக்கட்
October 26, 2017 6:50 am gmt |
0 Comments
2219
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் டிக்வெல்ல, புதிய சாதனையொன்றை நிலைநிறுத்தியுள்ளார். 50 போட்டிகளில் ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ஆட்டமிழக்காத வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 58 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டிக்வெல்ல, பாகிஸ்தான் அணியுடனான இறுதி போட்டியிலேயே ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ...
In விளையாட்டு
October 24, 2017 6:57 am gmt |
0 Comments
1146
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில், மகுடம் சூடிய ஸ்ரீகாந்த் கிதாம்பிக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கவுள்ளது. இதுகுறித்து இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ”டென்மார்க் ஓபனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய...
In டெனிஸ்
October 23, 2017 4:37 am gmt |
0 Comments
1341
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிபோட்டியில் கொரிய வீரர் லீ ஹ்யூனை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 21-10, 21-5 என்ற செட் கணக்கில் வெற்றி ப...
In விளையாட்டு
October 22, 2017 9:23 am gmt |
0 Comments
1212
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஹொங்கொங் வீரர் வாங் விங் கி வின்சென்ட்டை எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்ட...
In விளையாட்டு
September 30, 2017 10:25 am gmt |
0 Comments
1183
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சென் பிரான்சிஸ்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில், இறுதி போட்டிக்கா வாய்ப்பை இழந்தார் இந்தியாவின் தீபிகா பல்லீகல். அரையிறுதி போட்டிவரை முன்னேறி, அரையிறுதியில் மலேசியாவின் நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்ட தீபிகா, 3-11, 0-11, 5-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் ப...
In டெனிஸ்
September 9, 2017 8:31 am gmt |
0 Comments
1236
கிறான்ஸ்லாம் அந்தஸ்துடைய அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் அமரிக்க வீராங்கனைகள் இருவர் மோதவுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸூக்கு அதிர்த்திச் தோல்வியளித்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோரே இறுதிப் போட்டிய...
In கிாிக்கட்
August 19, 2017 6:13 am gmt |
0 Comments
1253
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் கடந்த ஆண்டு பலப்பரீட்சை நடத்தியிருந்த தூத்துக்குடி பாட்ரியட்ஸ் மற்றும் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணிகள் இம்முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இவ்வாண்டிற்கான தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற நடப்பு சம்பியனான தூத்துக்குடி அணி, இறுதி போ...
In உதைப்பந்தாட்டம்
August 17, 2017 6:09 am gmt |
0 Comments
1264
ஸ்பானிஸ் சுப்பர் கிண்ண கால்பந்து தொடரின் இரண்டாவது அலகு இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, ரியல் மெட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மெட்ரிட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இதன்போது ரியல்...