Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Firefighters

In கனடா
March 29, 2018 7:03 am gmt |
0 Comments
1033
ரொறொன்ரோ-பிக்கரிங் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படும் மூதாட்டியின் நிலை குறித்து, தீயணைப்பு படையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இதுவரை அவரை கண்டறிய முடியவில்லை என தெரிவித்துள்ள பிக்கரிங் தீயணைப்பு படையினர், அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முடு...
In இங்கிலாந்து
January 12, 2018 11:31 am gmt |
0 Comments
1291
நொட்டிங்ஹம்  ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய  தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இத்தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதி புகையினால் சூழப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தை தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து அனைவரும...
In கனடா
December 30, 2017 11:29 am gmt |
0 Comments
1084
வடக்கு எட்மன்டன் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையில் தீச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.02 மணியளவில் இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளது. எனினும் 5.38 மணியளவில் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக எட்மன்டன் தீயணைப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரி...
In அமொிக்கா
December 29, 2017 7:15 am gmt |
0 Comments
1177
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸின் சன்லான்ட் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சன்லான்ட் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் நேற்று (வியாழக்கிழமை) இரவு உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் தீ பரவ ஆரம்பித்ததாகவும் சில மணிநேரத்தில் 4 ஏக்கர் நிலப்பகுத...
In கனடா
December 8, 2017 7:17 am gmt |
0 Comments
1101
ஒன்ராறியோவின் பர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் இடம்பெற்ற தீவிபத்து குறித்து, அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குயின் எலிசபெத் வே மற்றும் அப்பிள்பை லைனிற்கு அருகாமையில் அமைந்துள்ள குறித்த ஆலையில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை 4மணியளவில் தீப்பிடித்துள்ளது. இதன்...
In கனடா
November 4, 2017 12:24 pm gmt |
0 Comments
1136
செயல் திறன் தோல்வியடைந்த 2.7 மில்லியன் தீயணைப்பான்கள், அவசர தீ சேவையின் போது இயங்காது தடைப்பட்டதால் அமெரிக்க நிறுவனமான கிட்டி கூட்டுத்தாபனம் தனது தயாரிப்புகளை மீள அழைத்துள்ளன. அவசர சேவை பணியாளர்களினால் தீயணைப்பான்களை பயன் படுத்த முடியாமல் போன இரு சம்பவங்கள் கனடா மற்றும் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளன. ...
In இலங்கை
October 29, 2017 7:47 am gmt |
0 Comments
1234
இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென தீ பரவியுள்ளது. கொழும்பிலிருந்து கடுவெல நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த பேருந்து, கஹகுடுவ எனும் பிரதேசத்தில் வைத்து தீப்பற்றியுள்ளது. இதனையடுத்து, பயணிகள் யாவரும் ஓடித் தப்பியுள்ளனர். அ...
In இந்தியா
October 23, 2017 9:19 am gmt |
0 Comments
1423
சென்னை கொடுங்கையூரில் உள்ள வீடொன்றில், எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த, ரெயில்வே அதிகாரியொருவரின் வீட்டில், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்...
In கனடா
September 7, 2017 11:03 am gmt |
0 Comments
1257
மிசிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர், தெரிவித்துள்ளனர். கோபன்ஹேகன் வீதி மற்றும் டெர்ரி வீதிப் பகுதியில் அமைந்துள்ள நகரமன்ற வீடு ஒன்றிலேயே, நேற்று (புதன்கிழமை) முற்பகல் 11.10 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது. குறித்த அந்த வீட்டில் வசித்து வந்த ஆண் ஒரு...
In இலங்கை
September 7, 2017 6:44 am gmt |
0 Comments
1185
மட்டக்களப்பு மாநகரசபையினால் குப்பை கொட்டப்படும் நாவற்குடா குப்பை மேட்டிற்கு சில விசமிகள் தீ வைத்துள்ள நிலையில், குப்பைமேடு பற்றி எரிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நேற்று மாலை இருள்சூழ்ந்த பின்னர், சில விசமிகள் இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர். தீயை அணைக்க மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் க...
In கனடா
August 25, 2017 11:41 am gmt |
0 Comments
1225
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயுடன் இன்றும் தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக பரவிவரும காட்டுத்தீயினால் இதுவரை 4 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் 130 கிலோ மீற்றர் நீளம்வரை காட...
In இலங்கை
August 25, 2017 10:47 am gmt |
0 Comments
1231
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட  குறித்த தீ விபத்து காரணமாக  கண்டி – கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த எரிபொருள் நிலையத்துக்கு ...
In ஐரோப்பா
August 12, 2017 6:58 am gmt |
0 Comments
1191
மத்திய போர்த்துக்கல்லில் அமைந்துள்ள அப்ரன்டீஸ் பகுதியில் பரவி வரும் கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குறித்த தீயை கட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், சுமார் 683 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 216 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10 விமானங்கள் என்பன நேற்று (வெள்ளி...
In கனடா
July 28, 2017 10:51 am gmt |
0 Comments
1611
ஒன்ராறியோ நெடுஞ்சாலை 48ல் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோரமான வாகன மோதலில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் 10வயது சிறுவர் உட்பட மூவர் ஆகாய மார்க்கமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக...
In கனடா
July 18, 2017 10:14 am gmt |
0 Comments
1174
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை 37,000ற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 160க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ எரிந்துவரும் நிலையில், தொடர்ந்தும் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளிய...
In ஐரோப்பா
July 13, 2017 12:32 pm gmt |
0 Comments
1331
ஜேர்மனியின் மின்டன் மேற்கு நகரில் துறைமுகமொன்றில் படகு ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். குறித்த படகில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வந்த நிலையிலேயே, படகு வெடித்து சிதறியுள்ளது. படகில்...
In ஐரோப்பா
June 30, 2017 9:39 am gmt |
0 Comments
1651
ஜேர்மனியில் பெய்த இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தலைநகர் பேர்லினில் உள்ள முக்கிய பகுதிகள் சில வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) பெய்த அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகசவல்கள் தெரிவிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்...
In ஐரோப்பா
June 27, 2017 11:17 am gmt |
0 Comments
1445
வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வரும் தெற்கு ஸ்பெய்னின் டொனானா பகுதியில் பரவ ஆரம்பித்துள்ள காட்டுத் தீயை அணைக்கும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றனர். குறித்த காட்டுத் தீ காரணமாக அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு பகுதிகளுக்கு வெளியே...
In உலகம்
June 20, 2017 6:37 am gmt |
0 Comments
1547
போர்த்துக்கல்லில் தொடரும் காட்டுத் தீயை கட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், சுமார் 1000 தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்தும் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதி நாட்களில் பரவ ஆரம்பித்த இந்த காட்டுத் தீயினால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாரிய அளவான நிலப்பரப்பு கருகி சேதமடைந்துள்ளமை கு...