Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Gambia

In ஏனையவை
January 2, 2018 5:36 am gmt |
0 Comments
1216
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் செல்ல முற்படுகையில், லிபியாவில் தடுத்துவைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருதொகுதியினர், அவர்களின் சொந்த இடங்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புகலி...
In இங்கிலாந்து
February 15, 2017 7:10 am gmt |
0 Comments
1258
பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தியோகபூர்வ விஜயமாக காம்பியா சென்றுள்ளார். காம்பிய தலைநகரில் ஜனாதிபதி அடாமா பரோவை சந்தித்து கலந்துரையாடிய பொரிஸ் ஜோன்ஸன் காம்பியாவுக்கு பிரித்தானியா உதவி புரியும் என்று உறுதியளித்துள்ளார். காம்பிய ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந...
In உலகம்
January 23, 2017 5:30 am gmt |
0 Comments
1397
காம்பிய அரசின் சொத்துக்களில் இருந்து பல மில்லியன் டொலர்களை சூறையாடிவிட்டே யாஹ்யா ஜமேஹ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என, காம்பியாவின் தற்போதைய ஜனாதிபதி அடாமா பரோவின் (Adama Barrow) ஆலோசகர் மாய் அஹமட் ஃபெடி (Mai Ahmad Fatty) தெரிவித்துள்ளார். மேற்குறித்த தகவலை அவர் செனகல்லின் தலைநகர் டாகாரில் (Dakar)...
In ஆபிாிக்கா
January 22, 2017 4:24 am gmt |
0 Comments
1283
காம்பியாவில் 22 வருடங்கள் ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி யாஹ்யா ஜமேஹ் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். யாஹ்யா ஜமேஹ் கினியாவுக்கான விமானத்தில் சென்றுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காம்பியாவில் 22 வருடங்கள் ஆட்சியிலிருந்த யாஹ்யா கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற...
In உலகம்
January 21, 2017 5:23 am gmt |
0 Comments
1191
காம்பிய நாட்டின் ஜனாதிபதியாக மிக நீண்டகாலமாக பதவி வகித்து வந்த யாஹ்யா ஜமேஹ் (Yahya Jammeh), பல சர்ச்சைகளின் பின்னர், தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். காம்பியாவில் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், இதுவரை காலமும் தனது தோல்வியை ஏற்க மறுத்த யாஹ்யா, தற்போத...
In ஆபிாிக்கா
January 20, 2017 6:33 am gmt |
0 Comments
1402
காம்பியாவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அடாமா பரோவுக்கு ஆதரவாக செனகல் நாட்டு படைகள் காம்பியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் பதவி விலக மறுக்கும் யஹ்யா ஜமேஹ்விற்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி யஹ்யா பதவி விலகுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் வரை கால அவக...
In இங்கிலாந்து
January 19, 2017 7:15 am gmt |
0 Comments
1191
விடுமுறையை கழிப்பதற்காக காம்பியா சென்றிருந்த இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளில் ஒரு தொகுதியினர் பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் பயண ஆலோசனைக்கு அமைய மீண்டும் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளனர். இங்கிலாந்து மன்செஸ்டர் விமான நிலையத்தை இன்று (வியாழக்கிழமை) காலை வந்தடைந்த அவர்கள் தமது சுற்றுப்பயணம் குறித்து செய்த...
In இங்கிலாந்து
January 18, 2017 6:23 am gmt |
0 Comments
1277
மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணங்கள் குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பிரித்தானியாவின் உலகளாவிய சுற்றுலா நிறுவனமாக தோமஸ் குக் ஊடாக விடுமுறையை கழிப்பதற்கு காம்பியா சென்றுள்ள ஆயிரக்கணக்கான இங்கிலாந்து நாட்டவர்கள் நாடுதிரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4...
In ஆபிாிக்கா
January 18, 2017 5:58 am gmt |
0 Comments
1299
காம்பியாவில் 90 நாட்கள் அவசரகால நிலையை காம்பிய ஜனாதிபதி யஹ்யா ஜமேஹ் பிரகடனப்படுத்தியுள்ளார். காம்பியா ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ள நிலையில், அவர் நேற்று குறித்த அவசரகால நிலையை அமுல்படுத்தியுள்ளார். இதேவேளை, தனது நாட்டின் விவகாரங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் இடம்பெ...
In ஆபிாிக்கா
December 10, 2016 5:52 am gmt |
0 Comments
1571
காம்பியா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை,  ஜனாதிபதி யாக்யா ஜமே நிராகரித்தமைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிய பின்னர் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்த ஜமே, நேற்று (வெள்ளிக் கிழமை) தீடீரென முடிவுகளை நிராகரிப்பதாக அறிவித்திருந்தா...
In ஆபிாிக்கா
December 3, 2016 9:00 am gmt |
0 Comments
1237
மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் நேற்று முன்தினம் (வியாழக் கிழமை) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், 22 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த ஜனாதிபதி யாக்யா ஜமே தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் நேற்று (வெள்ளிக் கிழமை) அறிவித்துள்ளார். இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ஜமே, கடவு...