Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Ghouta

In உலகம்
April 15, 2018 9:36 am gmt |
0 Comments
1167
கிழக்கு கௌட்டாவை படையினர் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கிழக்கு கௌட்டாவில் நிலைகொண்டிருந்த போராளிக்குழுவினருக்கும் சிரிய அரசாங்கப் படையினருக்கிடையிலான மோதல், அண்மைக்காலமாகவிருந்து இடம்பெற்றுவந்தது. இந்நிலையில், கிழக்கு கௌட்டாவின் பல இடங்களை போராளிக்குழுவினரின் பிடியில...
In உலகம்
April 9, 2018 8:55 am gmt |
0 Comments
1220
கிழக்கு கௌட்டாவில் போராளிக்குழுவினர் கைவிட்டுள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில், சிரிய அரசாங்கப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் நிலைகொண்டிருந்த போராளிக்குழுவினருக்கும் படையினருக்குமிடையிலான மோதல் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த நிலையில், படையினரிடம் பெரும்பாலான போராளிக...
In உலகம்
March 26, 2018 5:29 am gmt |
0 Comments
1258
கிழக்கு கௌட்டாவில் போராளிக் குழுவினர் கைவிட்டுச்சென்ற ஆயுதங்களை சிரிய அரசாங்கப் படையினர் மீட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்துடன், போராளிக் குழுவினர் பயன்படுத்திவந்த பதுங்கு குழிகளையும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். கிழக்கு கௌட்டாவில் நிலைகொண்டுள்ள போராளிக் குழுவினரை வெளியேற்றும் ந...
In உலகம்
March 19, 2018 7:20 am gmt |
0 Comments
1098
கிழக்கு கௌட்டாவில் சிரியப் படையினருக்கும் போராளிக் குழுவினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதியிலுள்ள ராணுவத் தளங்களுக்கு சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாட் திடீர் விஜயம் செய்துள்ளார். கிழக்கு கௌட்டாவிலுள்ள ராணுவத் தளங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அவர், ராணுவத்தினரைச் ...
In உலகம்
March 17, 2018 5:02 am gmt |
0 Comments
1188
சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் 70 சதவீதமான பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக, ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு கௌட்டாவின் பல நகரங்களையும் கிராமங்களையும் போராளிக் குழுவினரிடமிருந்து தாம் கைப்பற்றியுள்ள நிலையில், 70 சதவீதமான பகுதி தமது பிடியிலுள்ளதாகவும், ராணுவத்தினர் கூறியுள்ளனர். போராளிக் குழுவினரி...
In உலகம்
March 16, 2018 4:50 am gmt |
0 Comments
1136
மோதல் பகுதியான கிழக்கு கௌட்டாவிலிருந்து இதுவரையில் குறைந்தபட்சம் 12 ஆயிரத்து 500 பேர் வெளியேறியுள்ளதாக, சிரியாவிலுள்ள மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு கௌட்டா பகுதியில் போராளிக் குழுவினருக்கும் அரசாங்கப் படையினருக்குமிடையிலான மோதல் கடந்த பெப்ரவரி முதல் இடம்பெற்றுவரும் நிலையில்,...
In உலகம்
March 10, 2018 5:50 am gmt |
0 Comments
1154
சிரியாவின் கிழக்கு கௌட்டா பகுதிக்கு 13 லொறிகளில் நிவாரணப்பொருட்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. போராளிக் குழுவினரின் பிடியிலுள்ள கிழக்கு கௌட்டாவில், அரசாங்கப் படையினருக்கும் போராளிக் குழுவினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், அப...
In உலகம்
March 5, 2018 4:05 am gmt |
0 Comments
1332
சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் மோதல் தொடர்ந்து இடம்பெறுமென, சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாட் உறுதியளித்துள்ளார். டமஸ்கஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். கிழக்கு கௌட்டாவின் தற்போதைய நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியாவ...
In உலகம்
February 27, 2018 4:06 am gmt |
0 Comments
1257
சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் தினமும் 5 மணிநேரம் மோதலை நிறுத்திவைக்குமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், கிழக்கு கௌட்டாவிலுள்ள பொதுமக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வெளியேறுவதற்கான மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மனிதாபிமான யுத...
In உலகம்
February 20, 2018 4:02 am gmt |
0 Comments
1180
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியான கிழக்கு கௌட்டாவில் (Ghouta) படையினர் நடத்திய பாரிய  தாக்குதல்களில், 94 பேர் உயிரிழந்ததுடன், 325 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) படையினர் விம...
In உலகம்
February 6, 2018 4:05 am gmt |
0 Comments
1257
சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில், 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிரியாவின் கௌட்டா (Ghouta) மாவட்டத்தில் போராளிக் குழுவினருக்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற  விமானத் தாக்குதலில், 23 பேர் உயிர...
In உலகம்
December 27, 2017 6:01 am gmt |
0 Comments
1536
சிரியாவின் புறநகர்ப் பகுதியான கிழக்கு கௌடா (Ghouta) பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட நோயாளிகளை, இடமாற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச  செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் புகலிடமாகக் காணப்படும் மேற்படி பகுதியில், அண்மையில் கடுமையான விமானத் தாக்குதல்கள் மற்றும...