Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Irma

In இங்கிலாந்து
October 29, 2017 9:37 am gmt |
0 Comments
1287
சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்குச் சொந்தமான பகுதிகளில், புதிய திட்டங்களின் ஊடாக பல்வேறு உதவித் திட்டங்களை எதிர்காலத்தில்  முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்குச் சொந்தமான சில பகுதிகளில், கடந்த செப்டெம்பர் மாதம் வீசிய இர்மா சூறாவளியால் பாரியளவான...
In உலகம்
September 18, 2017 7:09 am gmt |
0 Comments
1357
கரீபியன், லீவாட் தீவுகளை அச்சுறுத்தும் வகையில் மரியா புயல் அத்தீவுகளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் 48 மணி நேரத்தில் மரியா புயல் வேகமாக வலுவடையும் என்பதுடன், லீவாட் தீவுகளை இன்று (திங்கட்கிழமை) இரவு இந்தப் புயல் தாக்கும் எனவும், அமெரிக்க தேசிய புயல் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இர்மா புய...
In இங்கிலாந்து
September 14, 2017 6:55 am gmt |
0 Comments
1287
இர்மா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டமைப்புக்காக பிரித்தானிய அரசாங்கத்தால் மேலதிகமாக வழங்கப்படும் 25 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியுதவியை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் வரவேற்றுள்ளார். இர்மா புயலினால் மிக அதிளவில் பாதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதேசமான அங்கியுலா பகுதிக...
In அமொிக்கா
September 13, 2017 10:57 am gmt |
0 Comments
1216
கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயல் காரணமாக அமெரிக்காவில் மாத்திரம் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் குறைந்தது 12 பேர் புளோரிடாவை சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பல மில்லியன் கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி ...
In இங்கிலாந்து
September 13, 2017 9:23 am gmt |
0 Comments
1190
‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கரீபியன் பிராந்தியத்தில் நிவாரண உதவிக்கான நீண்டகால ஆதரவை வழங்குமாறு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது...
In இங்கிலாந்து
September 12, 2017 10:14 am gmt |
0 Comments
1174
கரீபியன் பிராந்தியத்தை இர்மா புயல் தாக்கியுள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களைப் பார்வையிடுவதற்காக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு செல்லும் வெளிவிவகார அமைச்சர், பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்துக் க...
In உலகம்
September 12, 2017 8:33 am gmt |
0 Comments
1286
அமெரிக்கா, கியூபா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் எர்மா புயல் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து இதுவைரயில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அத்திலாந்திக் கடலில் உருவாகிய எர்மா புயல் முதலில் கரீபியன் தீவைத் தாக்கியது. இதன்போது, 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கியூபாவை கடந்த வெள்ளிக்கிழமை  இர்மா  புயல் தாக்க...
In உலக வலம்
September 11, 2017 4:18 pm gmt |
0 Comments
1298
மியான்மரின் ரக்கெய்ன் பிராந்தியத்தில் மியான்மார் ராணுவம் மேற்கொள்ளும் படைய நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டுமென ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சையத் ராத் அல் ஹசைன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மனித உரி...
In இங்கிலாந்து
September 11, 2017 12:16 pm gmt |
0 Comments
1323
பிரித்தானியாவிற்குச் சொந்தமான  சில பகுதிகள் இர்மா  புயலால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் மேலதிக உதவி நடவடிக்கைகளை   மேற்கொள்வதற்கு  பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது. அண்மையில் வீசிய இர்மா புயலால் அங்கியுலா, துர்கீஸ், கெய்கோஸ் மற்றும் பிரித்தானியாவின் வெர்ஜின் தீவுகள்  ஆகியனவும் ப...
In உலகம்
September 11, 2017 5:02 am gmt |
0 Comments
1333
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை ‘எர்மா’ புயல் தாக்கியுள்ள நிலையில், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்திலாந்திக் கடலில் உருவாகிய ‘எர்மா’ புயல் முதலில் கரீபியன் தீவைத் தாக்கியது. இதன்போது, 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, புளோரிடாவை நேற்று (ஞாயிற்...
In உலகம்
September 9, 2017 7:27 am gmt |
0 Comments
1209
கரீபியன் தீவுகளில் வீசித் பாரிய அழிவை ஏற்படுத்திய ‘எர்மா’ புயல், தற்போது கியூபாவை கடக்கின்றது. இந்நிலையில், இந்தப் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புளோரிடா மாகாணத்தை இந்தப் புயல் தாக்கும் என்று எதிர்பார்த்;துள்ளதால், அம்மாகாணத்திலுள்ள...
In இங்கிலாந்து
September 9, 2017 5:07 am gmt |
0 Comments
1498
கரீபியன் பிராந்தியத்தில் ‘எர்மா’ புயல் தாக்கியுள்ள நிலையில், நிவாரண உதவிக்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளது. இந்நிலையில், அங்கு நிவாரண உதவிகளுடன் மூன்று விமானங்களை பிரித்தானியா அனுப்பியுள்ளது. ‘எர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நிவாரண உ...
In உலகம்
September 8, 2017 4:30 am gmt |
0 Comments
1330
கரீபியன் கடல் பகுதியை அண்டிய தீவுகளை பெருமளவில் தாக்கிய எர்மா புயல், Turks மற்றும் கைகோஸ் தீவுகளை தற்போது தாக்கியுள்ளது. புயலை தொடர்ந்து, பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் சேத விபரங்கள் குறித்து இன்னும் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. கடல் அலைகள் வழமையை காட்டிலும் சுமார் 20 அடி உயரத்திற்கு மேலெழும் அ...
In உலகம்
September 6, 2017 8:48 am gmt |
0 Comments
1293
‘இர்மா’ புயல் அச்சுறுத்தலை அடுத்து, அமெரிக்காவின் புளோரிடமா மாநிலத்தில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்திலாந்திக் சமுத்திரத்தில் உருவாகியுள்ள ‘இர்மா’ புயலால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவின் சில பகுதிகளும் கரீபியன் தீவுகளிலும் ப...