Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Jaffna High Court

In இலங்கை
March 20, 2018 9:18 am gmt |
0 Comments
1171
சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் குறிப்பிட்டுள்ளார். குற்றத்தினைப் புரிந்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்...
In இலங்கை
January 18, 2018 8:05 am gmt |
0 Comments
1180
யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய துமிந்த ...
In இலங்கை
December 10, 2017 3:56 pm gmt |
0 Comments
4758
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் த...
In இலங்கை
December 7, 2017 10:00 am gmt |
0 Comments
2073
கிளிநொச்சியில் இளைஞன் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்திற்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (வியாழக்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2...
In இலங்கை
November 24, 2017 8:55 am gmt |
0 Comments
6845
தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கப்பட்டவருக்கு ஏழாண்டு கடூழிய சிறைத்தண்டனையும், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத்தண்டனையும் வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்.உடுப்பிட்டி பிரதேசத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜீ...
In இலங்கை
November 23, 2017 11:55 am gmt |
0 Comments
2445
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருள், இன்று (வியாழக்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் ஆகியோர் முன்னிலையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட...
In இலங்கை
November 21, 2017 8:18 am gmt |
0 Comments
1689
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 42 வயதான ஒருவருக்கு 45 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இக்குற்றச் சம்பவம் தொடர்பில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நேற்று (திங்கட்க...
In இலங்கை
November 16, 2017 10:54 am gmt |
0 Comments
3494
ழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுடன், யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் இச்சந்திப்பு இடம்பெற்றது. வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு உள்ளிட்ட...
In இலங்கை
November 15, 2017 1:19 pm gmt |
0 Comments
1515
ராணுவத்  தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு   ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்...
In இலங்கை
November 14, 2017 1:35 pm gmt |
0 Comments
1282
பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று (செவ்வாய்க்கிழமை) சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் திரையரங்கம் அமைப்பதற்காக 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவருக...
In இலங்கை
November 9, 2017 10:28 am gmt |
0 Comments
1265
1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவர்களில் மூவர் தொடர்பில் புதிய ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது புதிதாக தாக்கல் செ...
In இலங்கை
October 26, 2017 5:53 am gmt |
0 Comments
1425
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய நீதிபதிகளும் செயற்பட வேண்டுமென்றும், இளஞ்செழியனைப் போன்று அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்து ஆலயங்களில் மிருகங்களை பலியிடுவது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து...
In இலங்கை
October 24, 2017 10:55 am gmt |
0 Comments
2250
கிளிநொச்சி பகுதியில் மாமியாரை வெட்டி படுகொலை செய்ததுடன், தனது மனைவியை வெட்டிக் காயப்படுத்திய ஒருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி – பூநகரி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி யோகராசா சிவகலா (வய...
In இலங்கை
October 24, 2017 10:20 am gmt |
0 Comments
1880
யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட இந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை விதித்து, யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலயங்களில் மிருக பலியிடல் வழிபாட்டு முறைமைகளை தடைசெய்யக் கோரி அகில இலங்கை சைவமகாசபை சார்பாக, சட்டத்தரணி மணிவண்ணன் தாக்கல் செய்திருந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை...
In இலங்கை
October 11, 2017 3:04 am gmt |
0 Comments
1820
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகள் சார்பிலும் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் மற்றும் அவரது அவரது சகோதரர் சார்பில், அவர்களது சட்டத்தரணிகள் தனியாக மேன்முற...
In இலங்கை
September 27, 2017 8:00 am gmt |
0 Comments
2253
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேகநபர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் சற்றுமுன்னர் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும்...
In இலங்கை
September 27, 2017 7:38 am gmt |
0 Comments
3512
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக்குற்றவாளிகள் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கின் ஏழு சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை, மூன்று நீதிபதிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், இன்னும்...
In இலங்கை
September 27, 2017 4:11 am gmt |
0 Comments
2394
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரும், யாழ். மேல் நீதிமன்றத்திற்கு சற்றுமுன்னர் அழைத்துவரப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்ட இவர்கள், ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு, வழக்கில் அரச தரப்பு சாட்சியாக ம...
In இலங்கை
September 19, 2017 12:34 pm gmt |
0 Comments
2816
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் பிணையில் விடுவித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், சந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்தும் அவர்களை தடுத்து வை...