Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Livelihood

In இலங்கை
December 27, 2017 12:23 pm gmt |
0 Comments
1109
விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பொலன்னறுவை மாகாணத்தில் உரத்திற்கு தட்டுப்பாடு நிலவிவருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலன்னறுவை புலஸ்திகம விவசாய திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) சலசலப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உரத்தை கொள்வனவு செய்வதற்காக சுமார் ஆயிரத்து 500 விவசாயிகள்வரை விவ...
In இலங்கை
November 7, 2017 6:52 am gmt |
0 Comments
1296
யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர். முல்லைத்தீவில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்து...
In இலங்கை
November 4, 2017 5:39 am gmt |
0 Comments
1175
வடமாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, வன்னி மாற்றுத் திறனாளிகள் காப்பகமொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மனிதாபிமான தொண்டர் நிறுவனத்தினால், கிளிநொச்சி கனகபுரம் வீதியில் குறித்த காப்பகம் நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்ட...
In இலங்கை
October 2, 2017 6:14 am gmt |
0 Comments
1130
வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக வடக்கு – கிழக்கு மலையக தமிழ் மக்களின் ஒன்றிய இணைப்பாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான நடராஜா தெரிவித்துள்ளார். குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித கவனமும் செலு...
In இலங்கை
September 12, 2017 5:13 pm gmt |
0 Comments
1448
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரத்தை சேகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி தரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடும்செழியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்க...
In இந்தியா
September 2, 2017 6:18 am gmt |
0 Comments
1130
போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வடசென்னையில் பயிற்சி மையம் ஒன்றை  ஆரம்பிக்குமாறு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்  ,”கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பொருளாதாரத...
In இலங்கை
July 21, 2017 3:54 am gmt |
0 Comments
1248
வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கான நிதிவழங்கலை 91 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனூடா...
In இலங்கை
July 7, 2017 10:04 am gmt |
0 Comments
1172
வட. மாகாணத்தின் தேவைகள் மற்றும் போருக்கு பின்னரான மக்களின் வாழ்க்கை நிலை என்பன தொடர்பில் பாரதிய ஜனதாக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வட. மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். பா.ஜ.க. தமிழக தலைவருக்கும், வட. மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள வ...
In இலங்கை
April 7, 2017 10:24 am gmt |
0 Comments
1122
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரிய காணிகளை அத்துமீறி கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின...
In இலங்கை
March 16, 2017 5:14 am gmt |
0 Comments
1195
இனியும் உழைத்து சீவிப்பதற்கான தெம்பு எமக்கில்லை. எமக்கான வாழ்வாதாரம் கேப்பாப்பிலவில் எமது காலடிக்குள் காணப்படுகிறது. எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது பூர்வீகக் காணிகளை மீளக் கை...
In இலங்கை
March 8, 2017 3:07 pm gmt |
0 Comments
1232
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தின் எற்பாட்டில் இடம் பெற்றது. இன்று (புதன்கிழமை)   திருகோணமலை குளக்கோட்டன் அரங்கில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுகைத்தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட பெண்கள் தமது...
In இலங்கை
February 3, 2017 4:04 pm gmt |
0 Comments
1254
நல்லாட்சி என்ற அர்த்தத்தினை துவம்சம் செய்யும் செயற்பாடுகளை அரசு உடன் நிறுத்தி அப்பாவி மக்களின் காணிகளை இராணுவ பிரசன்னத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்ப...
In இலங்கை
January 19, 2017 3:08 pm gmt |
0 Comments
1228
கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமயம் அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன் வழங்கப்பட்டது. புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்...
In இலங்கை
January 14, 2017 10:25 am gmt |
0 Comments
1325
நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இச் செயற்பாடு நேற்று (வெள்ளிக்கிழமை...
In இலங்கை
January 13, 2017 6:00 am gmt |
0 Comments
1359
தமது வாழ்வாதாரத்திற்கு பக்கபலமாக உள்ள உடமைகளை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களி...
In இலங்கை
December 3, 2016 11:33 am gmt |
0 Comments
1233
வடக்கு – கிழக்கில் தேவைக்கு அதிகமாக நிலைக்கொண்டு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்தெடுக்கின்ற இராணுவத்தினரை காலதாமதமின்றி வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க...
In இலங்கை
December 2, 2016 1:55 pm gmt |
0 Comments
1281
மாற்றுத்திறனாளிகளை அதிகமாக கொண்ட மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த நிதி உதவிகளை வழங்குமாறு மாற்றுதிறனாளிகளுக்கான அமைப்பான ஒளிரும் வாழ்வும் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் குறி...
In இலங்கை
November 25, 2016 7:48 am gmt |
0 Comments
1219
சுற்றுலா அபிவிருத்தி எனும் போர்வையில் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு முடக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்வரும் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துக் க...
In வணிகம்
July 21, 2015 11:09 am gmt |
0 Comments
1361
இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் அப்பிள் உற்பத்தி 50 மில்லியனை எட்டவுள்ள நிலையில், அப்பிள் செய்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் அதிகளவு அப்பிள் பழங்கள் இமாச்சல் பிரதேசத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வருடம் பெய்த போதுமான மழை மற்றும் சீரான காலநிலை காரணமாக இம்முறை சிறந்த விளைச்சலை...