Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Massive Fire

In இங்கிலாந்து
January 12, 2018 11:31 am gmt |
0 Comments
1291
நொட்டிங்ஹம்  ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய  தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இத்தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதி புகையினால் சூழப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீ விபத்தை தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து அனைவரும...
In ஆசியா
August 18, 2017 4:36 am gmt |
0 Comments
1343
சீனாவின் மிகப்பெரிய அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ‘பெட்ரோசைனா’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவமானது டேலியன் துறைமுக நகரையே அதிர்வடையச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஏற்பட்ட பாரிய தீயை சுமார் 600 தீயணைப்ப...
In ஐரோப்பா
July 19, 2017 12:41 pm gmt |
0 Comments
1253
மொஸ்கோவில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த பிரபல அடுக்கு மாடி கட்டடமொன்றில் பாரிய தீ விபத்தொன்று சம்பவித்துள்ளது. திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டடத்தின் ஏழாவது மாடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக ரஷ்ய அவசரநிலைகளுக்கான அமைச்சின் மொஸ்கோ கிளை அறிவித்துள்ள...
In இங்கிலாந்து
July 12, 2017 9:16 am gmt |
0 Comments
1318
சர்ரேயில் வைப்ரிட்ஜ் நகரிலுள்ள மூன்று மாடி வைத்தியசாலை கட்டடத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு குறித்த தீ விபத்து சம்பவித்திருந்த நிலையில், அனர்த்தத்தையடுத்து வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளிலுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றப்பட்டு புனித ஜேம்...
In இங்கிலாந்து
July 10, 2017 4:09 am gmt |
0 Comments
1441
வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் லொக் சந்தைப் பகுதியிலுள்ள கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் குறித்த சந்தைப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இத்தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் 70இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத...
In இங்கிலாந்து
June 14, 2017 3:39 am gmt |
0 Comments
2050
மேற்கு லண்டன், கென்சிங்டன் வடக்குப்பகுதியில் உள்ள கிரென்பெல் (Grenfell Tower) அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரையில் 12  பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. விபத்திற்குள்ளான கட்டடத்திற்குள் சிக்குண்டிருந்தவர்...
In இந்தியா
February 28, 2017 7:24 am gmt |
0 Comments
1283
கொல்கத்தாவின் மத்திய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான கட்டடம் ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டது. மின்னணு கருவிகள், பாதுகாப்பு ஊசிகள், மற்றும் காலணிகள் விற்பனையாகும் மொத்த விற்பனை சந்தை அமைந்துள்ள பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. குறித்த கட்டடத்தில் எளிதி...