Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Mersal

In சினிமா
February 20, 2018 11:18 am gmt |
0 Comments
1124
கதாநாயகிகளுக்கு வலுச்சேர்க்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ‘நித்யா மேனன்’ தற்போது உடல் பருமன் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கபடுகிறது. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  ‘நித்யா மேனனை’  பார்த்த எல்லோருக்கும் ‘இவர் ஏன் இப்படி ஆனார்?...
In சினிமா
January 25, 2018 3:12 pm gmt |
0 Comments
1099
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் திரையரங்கில் 100 நாட்களை தாண்டி  புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதால் படத்திற்க எதிர்ப்பு வலுத்தது....
In சினிமா
January 16, 2018 7:14 am gmt |
0 Comments
1170
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து தேசிய திரைப்பட கல்லூரி நடத்தும் 2018ஆம் ஆண்டுக்கான விருதுக்கான போட்டியில் விஜயின் “மெர்சல்“ படமும் போட்டியிடுகின்றது. “மெர்சல்“ திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் போட்டியிடுவதுடன், சிறந்த துணை நடிகர் விருதுக்காக “மெர்சல்“ படத்தின் சார்பில் விஜ...
In சினிமா
December 26, 2017 10:56 am gmt |
0 Comments
1748
அஜித் – விஜய் இந்த இரு முன்னணி நடிகர்களுக்கு இடையில் எந்தவித மோதல்களும் இல்லாவிட்டாலும் அவர்களுடைய ரசிகர்களுக்கிடையில் மோதல்கள் தொடர்ந்தவாரே இருக்கின்றன. இந்தநிலையில் 2017 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்துவிட்டது இதில் சமூகவலைத்தளங்களின் முக்கிய இடத்தில் உள்ள டுவிட்டர் தளத்தில் இந்தியாவில் இந்த வருடம்...
In சினிமா
December 23, 2017 10:02 am gmt |
0 Comments
1738
2017ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்பட உலகில் பல திரைப்படங்கள் திரைக்குவந்தன. அவற்றில் விருதுகள் வென்றன சில, வசூலில் சாதனை படைத்தவை பல, சில சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றன. அந்தவகையில் பேசப்பட்ட திரைப்படங்கள் பல திரைக்குவந்த போதும் சென்னையில் பிரபல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூலில் சாதனைப்படைத்த ...
In சினிமா
December 18, 2017 6:45 am gmt |
0 Comments
1841
விஜய்யின் ‘மெர்சல்’ பட வெற்றியை தொடர்ந்து, தொடர் வெற்றிப்படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் அட்லி அடுத்த பிரமாண்ட படத்திற்கு தயாராகியுள்ளார். மெர்சலுக்கு அடுத்ததாக, அட்லி மூன்று கதாநாயகர்களை வைத்து பிராண்ட திரைப்படமொன்றை இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான வேலைகளில் அட...
In சினிமா
December 10, 2017 6:35 am gmt |
0 Comments
1269
மெர்சல் திரைப்படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கு திரையிடுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த திரையரங்கின் உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து அறிவித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். “புதிய திர...
In சினி துணுக்கு
November 29, 2017 7:53 am gmt |
0 Comments
1123
‘மெர்சல்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அதன் அடுத்த பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்று பெயர்சூட்ட விஜய் விருப்பம் தெரிவித்துள்ளாராம்....
In சினிமா
November 19, 2017 12:48 pm gmt |
0 Comments
5289
மெர்சல் திரைப்படம் பாரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இளைய தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கத்தி, துப்பாக்கி போன்ற வெற்றித் திரைப்படங்களில் முருகதாசுடன் கைகோர்த்த விஜய் சமூக பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் வகையில் அடுத்த ...
In சினிமா
November 13, 2017 6:52 am gmt |
0 Comments
1721
விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோடும் ‘மெர்சல்’ திரைப்படம் 225 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம், பல நட்சத்திர நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரை...
In சினிமா
November 9, 2017 8:57 am gmt |
0 Comments
3437
நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை தனது ஒரு படத்தை முடிக்கும் போதே, அடுத்த படத்திற்கான வேலைகளை பூஜையுடன் ஆரம்பித்து விடுவார். குறைந்த பட்சம் படக்குழுவினர் ஆவது அறிவிக்கப்படுவார்கள். ஆனால், ‘மெர்சல்’ வெளியாகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், இன்னமும் அவரின் அடுத்த படத்திற்கான பூஜை போட்டதாகத் தெர...
In சினி துணுக்கு
November 8, 2017 10:26 am gmt |
0 Comments
1144
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் வசூலைக்குவித்து வரும் அதேவேளை, பல சாதனைகளைக் கடந்த அப்படத்தின் டீசர் சத்தமில்லாமல் ‘கபாலி’ டீசரின் யு-ரியூப் பார்வைகள் சானையை நெருங்கி வருகின்றது....
In கிசு கிசு
November 2, 2017 1:36 pm gmt |
0 Comments
1858
மெர்சலான நாயகனின் அடுத்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க மூன்று நடிகளைகள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழுக்கு புதிய ஒரு அறிமுகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கத்தி திரைப்படத்தின் இயக்குநர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். இதனை அறிந்த மூன்று நடிகைகளும் போட்டி போட்டுக்க...
In சினிமா
October 28, 2017 7:33 am gmt |
0 Comments
2311
விஜய்யின் மெர்சலை தொடர்ந்து மற்றுமொரு சர்ச்சைக்குரிய அரசியல் திரைப்படமாக ‘இந்தியன்-2’ தயாராகுகின்றது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியாகிய ‘இந்தியன்’ திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 8 போடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 30 கோடி ரூபாய் வரை வசூலை தந்த த...
In சினிமா
October 28, 2017 7:07 am gmt |
0 Comments
1388
விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்கு வழங்கியது போன்று தெலுங்கு பதிப்புக்கும் நியாயமான தணிக்கைச் சான்று வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஜி...
In சினிமா
October 27, 2017 9:21 am gmt |
0 Comments
2281
‘மெர்சல்’ திரைப்படத்தை பார்க்க பிடிக்காவிட்டால் பார்க்கவேண்டாம் எனவும் அது ஒரு திரைப்படம் என்பதை மாத்திரம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் ஜி...
In சினி துணுக்கு
October 24, 2017 7:37 am gmt |
0 Comments
1195
‘மெர்சல்’ படக்குழுவினருக்கு ருவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்துக்கு இயக்குனர் அட்லி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்....
In உலக வலம்
October 23, 2017 4:23 pm gmt |
0 Comments
1591
பிரெக்சிற் பேச்சுக்களில் கடந்தவாரம் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் திரேசா மே இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பிரெக்சிற்றுக்குப் பின்னான வணிக உறவுகள் தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையை கடந்த வார பேச்சுகள் வழங...
In சினிமா
October 23, 2017 11:29 am gmt |
0 Comments
1311
நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனா். குறித்த சோதனை நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் சோதனையை முன்னெடுத்ததாகவும் தெரிவ...